கேமிராவ ஆஃப் பண்ணு.. ரெண்டு பேரும் ஜாலி பண்ணுவோம்.. தொகுப்பாளரை அலறவிட்ட நடிகை..!

தென்னிந்தியாவில் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் ஒரு நடிகையாக ஸ்ரீ ரெட்டி இருந்து வருகிறார்.

தொடர்ந்து சினிமாவில் சர்ச்சைக்கு பிரபலமான ஒரு நடிகையாக ஸ்ரீ ரெட்டி இருந்திருக்கிறார். ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதேபோல தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கேமிராவ ஆஃப் பண்ணு

இது இல்லாமல் சில நாட்கள் சீரியலிலும் முயற்சி செய்து வந்தார் ஸ்ரீ ரெட்டி. இந்த நிலையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக ஸ்ரீ ரெட்டி சில விஷயங்களை செய்வது உண்டு. பொதுவாக நடிகைகள் எல்லோருக்குமே மக்கள் மத்தியில் வரவேற்புகள் கிடைப்பது கிடையாது.

சில நடிகர்கள் நடிப்பதன் மூலமாக வரவேற்பை பெற்று விடுவார்கள். ஆனால் சில நடிகைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவார்கள். அப்படியாகதான் ஸ்ரீ ரெட்டியும் செய்து வந்தார்.

ரெண்டு பேரும் ஜாலி பண்ணுவோம்

ஆரம்பத்தில் விஷால் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு இருந்தார் ஸ்ரீ ரெட்டி. அந்த விஷயத்திலேயே அதிகமாக அவர் பிரபலமாக இருந்தார். ஆனால் அப்பொழுது அதற்கு பதில் அளித்த விஷால் எனக்கு ஸ்ரீ ரெட்டியை யார் என்று கூட தெரியாது என்று பதில் அளித்து இருந்தார்.

இருந்தாலும் அப்பொழுதிலிருந்து ஸ்ரீ ரெட்டி பிரபலமானவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் பேசி இருந்தது அதிக வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் ஒரு youtube சேனலில் ஸ்ரீ ரெட்டியை நேர்காணல் எடுத்தனர்.

தொகுப்பாளரை அலறவிட்ட நடிகை

அந்த நேர்காணலில் ஸ்ரீ ரெட்டி பேசும் பொழுது அங்கு வந்திருந்த தொகுப்பாளரிடம் முழுக்க முழுக்க இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். மேலும் கேமிராவை ஆஃப் பண்ணுங்கள் நான் அவரை கிஸ் செய்ய போகிறேன் என்றெல்லாம் கூறி இருந்தார் ஸ்ரீ ரெட்டி. இவர் தொகுப்பாளரிடமே இப்படி நடந்து கொள்கிறார் என்றால் சினிமா பிரபலங்களிடம் எப்படி நடந்து கொள்வார் என்று இதுகுறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam