அந்த இடத்தில் கை வச்ச பாலிவுட் பிரபலம்… நெருக்கமாக போஸ் கொடுத்த சமந்தா.. ஓ விஷயம் அப்படி போகுதா?

தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. பிறகு அவர் நடித்த பானா காத்தாடி மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் தமிழில் வெளியானாலும் கூட அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை.

சமந்தாவிற்கு முதன்முதலாக தமிழில் வரவேற்பு பெற்று கொடுத்த திரைப்படம் நான் ஈ திரைப்படம்தான். தெலுங்கிலும் அவருக்கு இந்த படம் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதற்குப் பிறகு சமந்தாவிற்கு தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் மார்க்கெட் அதிகரிக்க துவங்கியது.

கை வச்ச பாலிவுட் பிரபலம்

தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் பெரிய ஹீரோக்களோடு நடித்து வந்தார் சமந்தா. அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகரான நாகதைன்யாவுக்கும் இவருக்கு காதல் ஏற்பட்டது. பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் அந்த திருமண வாழ்க்கை சில வருடங்களே நீடித்தன. சில நாட்களிலேயே சமந்தா விவாகரத்து பெற்றார். அதற்குப் பிறகு சமந்தா சில உடல் நலப் பிரச்சினைகளால் அதிகமாக அவதிக்கு உள்ளானார். தொடர்ந்து அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தார்.

நெருக்கமாக போஸ்

இதனால் கடந்த சில வருடங்களாக சமந்தா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. லியோ மாதிரியான பெரிய பெரிய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துமே கூட அவருடைய உடல்நிலை காரணமாக அவரால் இந்த படங்களில் நடிக்க முடியாமல் போனது.

இருந்தாலும் கூட அவ்வப்பொழுது சிகிச்சை பெற்று வரும் போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சமந்தா. இந்த நிலையில் தற்சமயம் முழுமையாக அவர் உடல்நிலை சரியாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஓ விஷயம் அப்படி போகுதா

அதனைத் தொடர்ந்து அவரது உடற்பயிற்சி வீடியோக்கள் போன்றவற்றை சமந்தா வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஏதோ ஒரு திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அவற்றின் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் பாலிவுட் நடிகர்களுடன் நெருக்கமாக நின்று புகைப்படங்கள் எடுத்து இருப்பதை பார்க்க முடிந்தது. அதில் ஒருவர் சமந்தா இடுப்பில் கை வைத்திருந்தார். மேலும் அதிக கவர்ச்சியான ஆடை அணிந்து அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் சமந்தா. இதனை வைத்து பார்க்கும் பொழுது அடுத்த தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கப் போகிறார் சமந்தா என்று இது குறித்து பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam