nabha natesh

பால் பணியாரம்.. முந்தானைய சரிய விட்டு ஏத்தி காட்டும் நபா நடேஷ்!! சொக்கி விழுந்த ரசிகர்கள்..

தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் நபா நடேஷ் ரசிகர்கள் விரும்பக்கூடிய நாயகியாக தற்போது மாறி வருகிறார். இவர் 2015 ஆம் ஆண்டு வஜ்ரகயா என்ற கன்னட திரைப்படத்தில் சிவராஜ்குமாருக்கு இணையாக நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.

nabha natesh

இந்த நடிகையை அனேக ஊடகங்களும் ஸ்மார்ட் பியூட்டி என்று சகலமாக அழைக்கிறார்கள். குறிப்பாக தெலுங்கு திரை உலகில் இருக்கும் பலரும் இவரை ஸ்மார்ட் பியூட்டி என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர் கர்நாடகாவில் இருக்கும் உடுப்பியில் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

பால் பணியாரம்.. முந்தானைய சரிய விட்டு ஏத்தி காட்டும் நபா நடேஷ்..

நடிகை நபா நடேஷ் சிங்கேரியில் தனது பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரகாஷின் கீழ் நாடகங்களில் நடித்ததோடு விளம்பர படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

nabha natesh

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றிருக்கும் இவர் ஃபெமினா மிஸ் இந்தியா பெங்களூர் 2013 ஆம் ஆண்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் 11 பெயர் கொண்ட பட்டியலில் ஒருவராக இடம் பிடித்தார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி instagram பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது தங்கத்தால் ஆன உடையை அணிந்திருக்கிறாரா என்று கேட்கக் கூடிய வகையில் தகதகவென்று மின்னக்கூடிய பாவாடை தாவணியில் காட்சியளித்து அனைவரையும் பரவசத்தில் தள்ளிவிட்டார்.

nabha natesh

இந்தப் புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் அந்த இடத்தை ஏத்திக்காட்ட முந்தானையை சற்றே சரிய விட்டு முழு முயலை காட்டி மூச்சு முட்ட வைத்து விட்டார்.

சொக்கி விழுந்த ரசிகர்கள்..

அந்த அழகைப் பார்த்து சொக்கிபோய் விழுந்த ரசிகர்கள் இந்த குழியில் விழுந்தால் எழ முடியாது என்பது தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதை பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஏக்கத்தையும் தீர்த்து வருகிறார்கள்.

nabha natesh

கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது போல அந்த அழகில் சொக்கிய இளசுகள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

ட்ரெடிஷனல் பாவாடை தாவணியில் பார்ப்பதற்கு தேவதை போல் காட்சி அளித்திருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

nabha natesh

இதை எடுத்து யாரும் எதிர்பார்க்காத அளவு தேவதையாய் ஜொலித்திருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இரவு உறங்குவதற்கு முன் பார்த்த பின் தான் உறங்குவதற்கு செல்வதாக சொல்லி இருப்பதால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் மேலும் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் மனதிலும் வித்தியாசமான எண்ணங்கள் தோன்றுவதை உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து கொள்வீர்கள்.

--- Advertisement ---

Check Also

actress nikila vimal

நேச்சுரல் ப்யூட்டி.. டஸ்க்கி குயின்.. கவர்ச்சி உடையில் சூடேற்றும் “வாழை” நிகிலா விமல்..!

கடந்த 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி பிறந்தவர் நடிகை நக்கலா விமல் தமிழில் கலந்த 2016 …