மாட்னடா என் பம்பர கட்ட மண்டையா.. உள்ளே வரும் வைல்ட் கார்டு போட்டியாளர்.. அர்ணவ்-விற்கு பிக்பாஸ் வைத்த ஆப்பு..!

கடந்த அக்டோபர் 6-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பிரபல சீரியல் நடிகர் அர்ணவ்-வும் அடக்கம். நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே பிக் பாஸ் வீட்டில் நடித்து வருகிறார் அர்ணவ் என்று பலரும் கூறுகிறார்கள்.

உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் சரி வெளியே இருக்கும் ரசிகர்களும் சரி அர்ணவ் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டுவது கிடையாது. அவர் பாதுகாப்பாக விளையாடுவதாக நினைத்துக்கொண்டு தன்னை தானே மறைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தன்னுடைய தனிப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்டு போட்டியாளர் அன்ஷிதா பேசிய சில விஷயங்கள் பெரும் பரபரப்பை கிளப்பியது.

நடிகர் அர்ணவ் மற்றும் அன்ஷிதா இருவரும் கள்ளத்தொடர்பில் இருக்கிறார்கள் என்றும், இவர்கள் இருவரும் தகாத உறவில் இருந்த காரணத்தினால் தான் அர்ணவ்வின் மனைவி நடிகை திவ்யா ஸ்ரீதர் இவரை பிரிந்தார் என்றும் இதனால் ஏற்பட்ட சண்டைகள் மற்றும் போலீஸ் வழக்கு என பல்வேறு விஷயங்களை அனைவரும் அறிவார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக அர்ணவ்வின் மனைவி திவ்யா ஸ்ரீதார் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இனிமேல் தான் போட்டியே ஆரம்பிக்க போகிறது என்று இந்த தகவல் இந்த ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சக நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை தன்னுடைய மதத்திற்கு மாற்றி கையில் ஒரு பெண் குழந்தையும் கொடுத்துவிட்டு எஸ்கேப்பான அர்ணவ்விற்கு இது தேவைதான் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam