மொரட்டு கட்ட.. ததும்பும் முன்னழகு.. மோசமான உடையில்.. மூச்சு முட்ட வைக்கும் இளம் நடிகை..!

லத்திகா பாலமுருகன் : இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வரும் டூ கே லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் நடிகை லத்திகா பாலமுருகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிளுகிளுப்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் லத்திகா.

தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது முதன்முறையாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இசையமைப்பாளர் டி இமான் இசையமைப்பில் உருவாகவுள்ள டூ கே லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட் டெஸ்ட் ஆப் ஆல் டைம் படத்திலிருந்து இடம் பெற்ற மட்ட என்ற பாடலுக்கு மஞ்ச நிற புடவை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தை குலுங்க வைத்தது.

இதன் மூலம் இவருக்கு பெருவாயான தமிழ் ரசிகர்கள் உருவானார்கள். தொடர்ந்து  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது.

தன்னிடம் ரசிகர்கள் என எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கும் அம்மணி தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அவர்களின் சூட்டை கிளப்பிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தாமரை இல்லாத குளத்தில் மேலாடை எதுவும் அணியாமல் ஈரமான ஜாக்கெட் மற்றும் பாவாடை சகிதமாக தாமரை பூவாக பூத்திருக்கும் அம்மணியின் அழகு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்திருக்கிறது.

அம்மணியின் இந்த கிளாமர் தரிசனத்தை கண்டு ரசிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மட்டுமில்லாமல் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam