தமிழில் எதிரி ஆட்டோகிராப் வரலாறு போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த நடிகை கனிகா பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் செட்டிலானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது தற்போதும் சில மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் தற்போதைக்கு ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற எந்த கேள்விக்கும் எந்த பதிலும் தெரியவில்லை.
தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை தேடி வரும் இவர் அடிக்கடி தன்னுடைய அங்கங்கள் அப்பட்டமாக தெரியும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கிளாமரான போஸ் கொடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன