“குப்புனு வேர்த்துடுச்சு.. கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – மோசமான கவர்ச்சி உடையில் சூடேற்றும் தர்ஷா குப்தா..!

சீரியல் நடிகையான தர்ஷா குப்தா குட்டி யானை மற்றும் மிகவும் டைட்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகியான தமிழ் சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

சீரியலை பொருத்தவரை மின்னலே செந்தூரப்பூவே முள்ளும் மலரும் போன்ற செயல்களில் நடித்துள்ளார். இவர் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்னவோ இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் படு கிளாமரான கவர்ச்சி புகைப்படங்கள் தான் என்றால் மிகையாகாது.

இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். தற்பொழுது ஓ மை கோஸ்ட் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது படு கிளாமரான உடை அணிந்து கொண்டு தூக்கலான தனது கவர்ச்சியை காட்டி என் இதயத்தை கொள்ளை கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

இதனை பார்த்த ரசிகர்கள் குப்புனு வேர்த்துடுச்சு.. கண்ட்ரோல் பண்ணவே முடியல.. என்று திணறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …