தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பி வாசுவின் இயக்கத்தில் வெளி வந்த சந்திரமுகி திரைப்படத்தைப் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் ஒரு மாசான வெற்றியை தந்த திரைப்படங்களில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரஜினி நடிப்பில் வெளி வந்த டாப் படங்களில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் படமாகவும் அமைந்துள்ளது.
அடியாத்தி யாரு இது?
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியோடு இணைந்து காமெடியில் கலக்கிய வடிவேலு பற்றியும் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகையாக மாறியவர் நடிகை சொர்ணா மேத்யூ.
சந்திரமுகி படத்தில் சொர்ணா என்ற கேரக்டர் ரோலை அற்புதமான முறையில் செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தாய் மனசு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இதை அடுத்து இவர் மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்த நிலையில் அடியாத்தி யார் இவரு என்ற கேள்வியை கேட்க வைத்து விட்டது.
சந்திரமுகியில் நடித்த வடிவேலுவின் ரீல் மனைவியா?..
தற்போது சந்திரமுகியில் நடித்த வடிவேலுவின் ரீல் மனைவி இணைய பக்கங்களில் பதிவிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்படுவதோடு வடிவேலுவின் ரீல் மனைவியா? இது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் 19 ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த சந்திரமுகி படத்தில் இருவரும் அனைவரையும் சிரிக்க வைத்ததை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ஆளே மாறிட்டாங்க..
அத்தோடு அண்மையில் இவரது instagram புகைப்படங்களை பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள் அனைவரும் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த சொர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ஆளே மாறிட்டாங்க என்ற விஷயத்தை சொல்லிவிட்டார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் அதிக அளவு லைக்களை போடுவதோடு மட்டுமல்லாமல் இந்தப் புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள்.