இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி.. சூடேற்றும் நஸ்ரியா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்.!

ஒரு காலத்தில் உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும் என்று கேட்டாள் மீரா ஜாஸ்மின் போல மூக்கும் முழியுமாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த ரசிகர்கள் ஒருகட்டத்தில் நஸ்ரியா போல இருக்கும் பெண் வேண்டும் என்று அடம் பிடித்தனர்.

அப்படி அடம் படித்தவர்களில் முக்கால்வாசிப் பேர் 90ஸ் கிட்ஸ்.. இன்னமும் அடம்பிடித்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நஸ்ரியா திடீரென கேரளாவைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு ரசிகர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பினார்.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் சமீபத்தில் தனது கணவர் இயக்கி நடித்திருந்த டிரான்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது ஒரு குழந்தையும் இவருக்கு உள்ளது தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி படு சூடான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நஸ்ரியாவை இது..? நம்பவே முடியலையே என்று பதறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …