வேற மாரி.. வேற மாரி.. டூ பீஸ் நீச்சல் உடையில்.. பிக்பாஸ் ரைசா..!

பிரபல மாடல் அழகியான விளம்பரப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார் அதனைத்தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கெட்ட பெயரும் எடுத்துக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அந்தப் படம் டிராப் ஆனது அதன் பிறகு வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற அந்த படத்தை மீண்டும் எடுத்தார்கள். ஆனால் ரைசா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்து இருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்பு உள்ளதாக முட்டிமோதி வரும் ரைசா வில்சன் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன டு பீஸ் நீச்சல் உடையில் தனது தோழியுடன் குதூகலமாக இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியயிட்டுள்ளார்.

இது, ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …