வாரிசு நடிகையான நடிகை வரலட்சுமி சரத்குமார் பிரபல தமிழ் திரையுலக முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் ஆவார். இவர் சிலம்பரசனுடன் இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு 2012-ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
இதனை அடுத்து இவர் தமிழில் பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு சில பட வாய்ப்புகளை வந்து சேர்ந்தது. அந்த வகையில் மதகஜராஜா என்ற திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திய இவர் தார தப்பட்டை திரைப்படத்தின் மூலம் பேமஸான நடிகையாக மாறினார்.
“சோலி முடிஞ்ச்..” என் பொண்டாட்டிக்கு இது தெரியனும்..
நடிகர் சரத்குமாருக்கும் அவன் முதல் மனைவியான சாயாதேவிக்கும் பிறந்த மகள் வரலட்சுமி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும்.
ஆரம்ப காலத்தில் நடிகை வரலட்சுமி நடிகர் விஷாலை காதலித்து வந்ததாக தகவல்கள் கசிந்ததை அடுத்து நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதலால் அவர்களை காதல் பிரேக்கப்பில் முடிந்தது என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆன மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வருவதாக தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் விரைவில் திருமணம் என்பதை இவர் அறிவித்திருந்ததை அடுத்து அண்மையில் இவரது திருமணம் நடந்து முடிந்தது.
சீரும் சிறப்புமாக நடந்து முடிந்த இவர்களது திருமணத்தை தொடர்ந்து இந்த தம்பதிகள் இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்ற நிலையில் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.
வரலட்சுமியை அலற விட்ட நிக்கோலாய் ..
இதற்கு என்ன காரணம் என்னஷஎன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? திருமணம் முடிந்த கையோடு இவர்கள் ஃபேமிலி மிகச் சிறப்பான ஒரு ட்ரிப் சென்றுள்ளது. அந்த ட்ரிப்பில் நடந்திருக்கக் கூடிய சுவாரசியமான விஷயம் பற்றி தான் இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ள போகிறீர்கள்.
இதில் வரலட்சுமி மிகவும் அழகான முறையில் வீடியோ எடுத்துக் கொண்டே வருகிறார். அந்த சமயத்தில் அமர்ந்திருந்த அவரது கணவர் நிக்கோலாய் இடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். அப்படி என்ன தன் கணவரிடம் என்ன கேள்வி கேட்டு இருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம்.
அந்த கேள்வி நீங்கள் எதற்காக சட்டை அணியாமல் அமர்ந்திருக்கிறீர்கள். இந்த உலகம் உங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவா? என்று சட்டை அணியாமல் அமர்ந்திருக்கும் தன்னுடைய கணவர் நிக்கோலா இடம் கேட்கிறார் நடிகை வரலட்சுமி.
அதற்கு அவருடைய கணவர் நிக்கோலாய் கொடுத்த பதிலாவது என்னுடைய பொண்டாட்டிக்கு இது தெரியணும் என பதில் கொடுத்து இருக்கிறார். இதை அடுத்து இவர் எந்த பொண்டாட்டியை சொல்கிறார் என்று கேள்வி எழுப்ப இருக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். ஏனென்றால் நிக்கோலாய் ஏற்கனவே திருமணம் ஆகி திருமண வயதில் மகள் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.