கர்ப்பமா இருக்கேன்னு சொல்லியும் கேக்கல.. பிரபல இயக்குனர் செய்த கொடுமை..! கதறிய நடிகை சுஹாசினி..!

நடிகை சுஹாசினி ஒரு மிகச்சிறந்த நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் பிறந்த தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் திகழ்கிறார். இவர் நடிகர் சாருஹாசனின் மகள் என்பது உங்களுக்கு மிகவும் நன்றாக தெரியும்.

இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் ரசிகர்களின் மத்தியில் வெகுவாக பாராட்டுதல்களை பெற்றுள்ளது. அந்த வகையில் மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பேமஸை பெற்று தந்தது.

கர்ப்பமா இருக்கேன்னு சொல்லியும் கேக்கல..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று சுஹாசினி கலந்து கொண்டு பேசிய போது அந்த வாய்ஸ் டப்பிங் எப்படி மேம் செஞ்சீங்க என்று கேட்க சோபனாவுக்காகவா என்று அவர் கேட்டதை அடுத்து அந்த சமயத்தில் ஷோபனா மலேசியா சென்று இருந்த காரணத்தால் அந்த படத்தில் குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை.

எனவே படத்தை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஷோபனாவுக்காக நான் பேசி இருந்தேன். மேலும் தளபதியில் சோபனா நடிக்கும் போது என்னை போல் பேசுவதை பார்த்து பயந்து இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

மேலும் இது வரை டப்பிங் செய்யாத காரணத்தால் எனக்கு வேண்டாம் என்று கூறியதை அடுத்து அவங்கள கன்வென்ஸ் செய்து பார்த்தும் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் டப்பிங் பண்றது எனக்கு வேண்டாம் என்று சொன்னார்கள்.

இதை அடுத்து வேறு வழியில்லாமல் அதற்காக என்னை டப் செய்ய சொன்னார்கள். திருடா திருடா படத்தில் ஹீராவிற்கும் நான் டப்பிங் வாய்ஸ் கொடுத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

பிரபல இயக்குனர் செய்த கொடுமை..

அந்தப் படத்தில் நான் டப்பிங் செய்த போது நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறேன். எனக்கு அப்போது ஒன்பது மாதம் ஆகி இருந்தது. அந்த சமயத்தில் நான் டப் செய்யும் போது என்னை கத்த சொல்லி ரொம்பவே இயக்குனர் மணிரத்தினம் கொடுமை செய்தார்.

மேலும் இயக்குனர் மணிரத்தினம் பற்றி கூறும் போது அவர் கணவர் என்று கூட எண்ணாமல் ஒரு மனசே இல்லாத ஒரு கருணை இல்லாத டைரக்டராக இருக்கறீங்க என்று நான் புலம்பி இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் 9 மாத நிறைமாத கர்ப்பிணி என்னை ஆ.. ஊ.. என்று கத்த சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டிருக்கிறேன்.

கதறிய நடிகை சுஹாசினி..

அதுமட்டுமில்லாமல் அந்த டப்பிங் செய்த சமயத்தில் நான் அவரோடு சண்டை போடுவது மட்டும் அல்லாமல் என்னடா இது மத்தவங்க எல்லாம் நம்ம திட்டலாம். இது வேற நம்ம பொண்டாட்டியா போயிடுச்சு. ஒண்ணுமே சொல்ல முடியல மாசமாக வேற இருக்கிறாள் என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது டப் செய்தது கஷ்டமாக தானே இருக்கும் என்று தொகுப்பாளினி கேட்க அதற்கு சிரித்தபடி கஷ்டமா இல்ல ஆனா கஷ்டமா இருக்கிற மாதிரி நடிச்சேன் என்று கூறியதை எடுத்து உங்களுக்கு நான் சப்போர்ட் செய்தேனே என்று தொகுப்பாளினி சொல்லி இருக்கிறார்.

இதை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு நடிகை சுஹாசினி கர்ப்பமாக இருக்கக்கூடிய சமயத்தில் என்ன சொல்லியும் கேட்காமல் அவரை டப் செய்ய வைத்த அவரது கணவர் மணிரத்தினம் பற்றியும் அவர் செய்த விஷயம் பற்றியும் பேசும் பொருளாக்கி பேசி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam