MUMTAZ @ டி ராஜேந்திரன் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை மும்தாஜ் மோனிஷா என் மோனை மோனோலிசா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் தமிழில் குஷி, லூட்டி, சாக்லேட், ஜெமினி, செல்லமே, லண்டன், வீராசாமி, ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறி இருக்கிறார்.
20 வயசுல அந்த நோய்.. HIJAB போட்டாலும் அப்படி..
மேலும் நடிகை மும்தாஜ் நடிப்பில் மயங்காதவர்களும் நடனத்தில் இவரை அடித்துக் கொள்ள யாரும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவு ஐட்டம் பாடல்களுக்கு அருமையாக நடனம் ஆடி அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுவார்.
தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்க கூடிய இவர் அண்மை பேட்டியில் கலந்து கொண்டதை அடுத்து 20 வயதில் தனக்கு ஏற்பட்ட நோய் பற்றியும் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை பற்றி விரிவாக பேசியிருந்தார்.
இதில் ஹிஜாப் அணிந்து கொண்டு இஸ்லாத்துக்கு ஆதரவாக அவர் பேசிய பல விஷயங்கள் தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி வருகிறது. அத்தோடு 20 வயதில் தனக்கு ஆட்டோ எம்யோன் டிசிஸ் ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய இவர் தனக்கு நேர்ந்த காதல் அனுபவத்தையும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
குழந்தை பெத்துக்குறதுல.. MUMTAZ கண்ணீர் பேட்டி..
ஒவ்வொரு பெண்களைப் போலவும் இவர் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அவரது காதல் கல்யாணத்தில் முடியவில்லை. அத்தோடு நடிக்கக்கூடிய காலகட்டத்தில் அவரது உடை மற்றும் அவரது நடிப்பினை பார்த்து ஆபாசமான கமெண்டுகள் பல வந்துள்ளது.
இவ்வளவு ஏன் தற்போது ஹாஜிப்பை அணிந்திருந்தாலும் என்னை நக்கலாக கிண்டல் செய்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை எடுத்து குழந்தையை தத்டெடுத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஆணித்தரமாக இல்லை என்று பதில் அளித்த அவர் தான் குழந்தை பெற்றால் என்னுடைய கண்கள் அந்த குழந்தைக்கு கிடைக்குமா மூக்கு கிடைக்குமா என்று தாய்மை பொங்க கூறியதோடு மட்டுமல்லாமல் மூக்கு மட்டும் கிடைக்கக் கூடாது ஏன்னா அது ரொம்ப நீளமா இருக்கும் என்று சொல்லி அனைவரையும் கவரக்கூடிய வகையில் பேசினார்.
இதை அடுத்து திரை உலகமே வேண்டாம் என்று விலகி இஸ்லாம் வழியில் தன்னை ஈடுபடுத்தி இருக்கும் நடிகை மும்தாஜ் தனது கடந்த கால வாழ்க்கை பற்றி மறக்க நினைப்பதாக கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இஸ்லாம் உலகில் இறைவனின் எண்ணத்தோடு வாழ விரும்புவதாகவும் சொல்லியது அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதை அடுத்து 20 வயதில் ஆட்டோ இம்யூனிட்டிஸ் ஏற்பட்டதும் ஹாஜிப்பை போட்டுக் கொண்டும் குழந்தை பெத்துக்க முடியாத சூழ்நிலையை குறித்து விளக்கமாக கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கும் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.