“துணிய தூக்கிட்டு அந்த இடத்தில்..” சின்ன சீன் குடுக்குறதுக்கு விடிய விடிய என்னை.. நடிகை மாலதி ஓப்பன் டாக்..!

கன்னட திரைப்படங்களில் அதிக அளவு நடித்து ஒரு தமிழ் படங்கள் துணை கதாநாயகியாக நடித்து வரும் நடிகை மாலதி சின்னத்திரையில் விட்டு வைக்காமல் சீரியல்களில் நடித்து இருக்கிறார். இதன் மூலம் தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடிய இவர் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து அடிக்கடி பல விஷயங்களை இணையங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி தெரியாமல் இருந்த இவருக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்ததை அடுத்து அதிர்ந்து போனதாகவும் ஆரம்ப காலத்தில் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்த பிறகு தான் சினிமா துறைக்கு வந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

துணிய தூக்கிட்டு அந்த இடத்தில்..

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த என்னிடம் ஆரம்பத்தில் ஃபோனிலேயே கூச்சமில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டிருக்கிறார்கள். அதுவும் அதற்காக ஆசை காட்டி அதிகளவு பணம் தருவதாகவும் பேசியதாக பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

இன்னும் சில பேர் ஆரம்பத்தில் நல்ல முறையாக பேசிவிட்டு கடைசியாக அட்ஜெஸ்ட்மென்ட் என்று கூறியதும் அதில் நடிக்க வேண்டாம் என்று நான் கிளம்பி விடுவேன். ஆனாலும் சில பெண்கள் அதையும் அட்ஜெஸ்ட் செய்து தான் நடிக்கிறார்கள்.

45 வயதை கடந்திருக்கும் எனக்கு இந்த மாதிரி டார்ச்சர் இருக்காது என்று நான் நினைத்தது மிகப்பெரிய தவறு. அது மட்டுமல்லாமல் நீங்கள் பார்க்காதா? தெரியாததா? என்று சொல்லியே டார்ச்சர் செய்கிறார்கள். அதுவும் வயதானவர்களிடம் தான் ஈஸியாக அணுகுகிறார்கள்.

சின்ன சீன் குடுக்குறதுக்கு விடிய விடிய என்னை..

மேலும் சின்ன சீன் குடுத்துட்டு விடிய விடிய என்னை படுக்கைக்கு அழைத்து தொல்லை செய்தார்கள். அத்தோடு படக்குழுவில் இருந்த என்னுடைய தோழிகள் எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார்கள்.

அது மட்டுமா ஒட்டுமொத்த படத்தில் என்னுடைய காட்சி 5 நிமிடம் கூட வராது. ஆனால் அதற்கு என்னிடம் இவ்வளவு விஷயங்களை எதிர்பார்த்தார்கள். முதலிலேயே இதனை கூறியிருந்தால் நான் முடியாது என மறுத்து இருப்பேன்.

நடிகை மாலதி ஓப்பன் டாக்..

மேலும் படத்தில் நடிக்க வைத்து விட்டு இந்த படத்தில் நீ நடித்திருக்கிறாயே மற்றும் நடிகைகள் எல்லாம் அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறார்களே உன்னால் முடியாதா? என்று கேட்பதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என பேசி இருக்கிறார் நடிகை மாலதி.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் சின்ன சின்ன சீன் நடிக்க விடிய விடிய டார்ச்சர் செய்வது குறித்தும் ஓபனாக மாலதி கூறிய விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam