இது உதடா.? இல்ல.. ஸ்ட்ராபெர்ரி பழமா..! – லக்ஷ்மி மேனன் வெளியிட்ட புகைப்படம்.! – உருகும் ரசிகர்கள்..!

தமிழில் சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான கும்கி திரைப்படம் தான் முதலில் வெளியானது இந்த படத்தில் மலைவாசி பெண்ணாக தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த லட்சுமிமேனனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இவர் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி பெறுகின்றன என்ற காரணத்தினால் ராசியான நடிகை என்ற இவரை பலரும் அழைத்தனர். இவரை படத்தில் புக் செய்ய கடுமையான போட்டா போட்டி நிலவியது.

நடிகர் அஜித்குமாரின் வேதாளம் திரைப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் லட்சுமிமேனன். அந்த சமயத்தில் நடிகை சுருதிஹாசன் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படம் தோல்வியை தான் தருகிறது என்ற பேச்சு அடிபட்டது.

அதேபோல வேதாளம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஸ்ருதிகாசன். இந்த நிலையிலும் இந்த படம் தப்பிப்பிழைத்து வெற்றி அடைந்தது என்றால் அதற்கு காரணமும் லட்சுமி மேனன்தான் என்ற பேச்சும் அடிபட்டது.

தொடர்ந்து படிப்பை தொடர தன்னுடைய சொந்த ஊரான கேரளாவிற்கு மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு வந்த லட்சுமி மேனனுக்கு தற்போது பட வாய்ப்புகள் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள லட்சுமிமேனன் காலமாக கவர்ச்சியான உடைகள் அணிந்து கொண்டு ஆட்டம் போடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய எடுப்பான உதட்டழகு தெரியும்படி செல்ஃபி ஒன்றை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …