பிதுங்கும் தொப்பை.. சோஃபாவில் மல்லாக்க படுத்தபடி.. உஷ்ணத்தை கூட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய விழா ஒன்றில் கலந்துகொள்ள கவர்ச்சியான உடையில் வந்திருந்தார்.

அதே உடையுடன் சோபாவில் மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் பார்வையை வீசி தன்னுடைய குட்டியான தொப்பையை காட்டியபடி படுத்திருக்கும்போது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமா மட்டுமல்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது சூழல் என்ற சீரியலில் நடித்து உள்ளார் பொதுவாக வெப்சீரிஸ் என்றாலே உலகின் பல மொழிகளில் வெளியாவது வழக்கம்.

அதிகபட்சமாக மூன்று அல்லது ஐந்து மொழிகளில் தான் வெப்சீரிஸ் கல் உருவாகும். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சூழல் என்ற இந்த வெப்சீரிஸ் கிட்டத்தட்ட 30 மொழிகளில் உருவாகி உள்ளது.

இந்த வெப்சீரிஸ் ஜூன் 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதுவரை வெளியான வெப்சீரிஸ் களிலேயே முதன்முறையாக 30 மொழிகளில் அதுவும் ஒரே நேரத்தில் வெளியாகும் வெப்சீரிஸ் என்றால் அது இதுதான் என்று படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

விக்ரம் வேதா படத்தை இயக்கிய இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி ஆகியோர் இந்த வெப்சீரிஸ்க்கு கதை எழுதி இருப்பதால் இந்த வெப்சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதுடன் அவரது அழகை வர்ணித்து களையும் கவிதைகளாக எழுதி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …