முட்டி போட சொல்லுவான்.. ஹார்ன் அடிப்பான்.. என்னை வேலை செய்யுவான்.. மடோனா என்னமா இதெல்லாம்..!

இயக்குனர் அஸ்வின் விநாயகமூர்த்தி இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிகை மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியோ ஜிம்கனா திரைப்படத்தின் பாடல் ஒன்று இன்று வெளியானது.

இந்த பாடலின் உள்ள வரிகள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு இருக்கிறது.

போலீஸ்காரனை கட்டி கிட்ட லத்திய வச்சி அடிப்பான்.. டாக்டரை கட்டிக்கிட்டா ஊசியால குத்துவான்… பஸ் டிரைவர் கட்டி கிட்ட அடிக்கடி ஹாரன் அடிப்பான்.. பாடி பில்டரை கட்டிகிட்டா தினமும் தண்டால் எடுப்பான்.. மெக்கானிக்கை கட்டிக்கிட்டா க்ளீனா கழட்டி மாட்டுவான்.. வாத்தியாரை கட்டிக்கிட்ட முட்டி போட சொல்லுவான்.. வேலை வெட்டி இல்லாதவன கழட்டி கிட்ட என்ன நல்லா வேலை செய்யுவான்.. உள்ளிட்ட வரிகள் கொண்ட பாடல் பெரும் சர்ச்சையை கிளம்பி இருக்கிறது.

இன்று காலை முதலே இந்த பாடல் காட்சி இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது என்னதான் டபுள் மீனிங் பாடலாக இருந்தாலும் எவ்வளவு டார்க்காவா எழுதுவார்கள்..? என்று இந்த பாடலை எழுதிய பாடல் ஆசிரியர் சக்தி சிதம்பரத்தை கேள்வி எழுப்பி வரு(க்)கிறார்கள் ரசிகர்கள்.

என்ற பாடலை பாடியிருப்பது வேறு யாரும் அல்ல நம்ம ஆண்ட்ரியா தான்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam