அந்த விஷயத்துல என் புருஷன் பண்றதும்.. இவர் பண்றதும் ஒரே மாதிரி தான் இருக்கு.. VJ மகாலட்சுமி..!

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக திகழும் VJ மகாலட்சுமி ஆரம்ப நாட்களில் ஆன்கர் ஆக பணிபுரிந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றதோடு மட்டுமல்லாமல் பேமஸான நபராகவும் மாறினார்.

இந்நிலையில் மகாலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அணில் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு சச்சின் என்ற மகன் இருக்கிறார். மேலும் தனது முதல் கணவரிடம் சில காரணங்களால் விவாகரத்து பெற்று தயாரிப்பாளரான ரவீந்திரரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அந்த விஷயத்துல என் புருஷன் பண்றதும்..

ரவீந்திரனை திருமணம் செய்து கொண்ட பிறகு இந்த தம்பதிகள் பற்றிய பேச்சானது இணையும் முழுவதும் பேசும் பொருளாக மாறியதோடு மட்டுமல்லாமல் இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் குறித்து வெகுவாக கலவை ரீதியான விமர்சனங்களும் கேலிகளும் வெளிவந்தது.

எனினும் இது பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படாமல் ஜாலியாக ஹனிமூன் போனது முதற்கொண்டு இன்று வரை இவர்களுக்குள் இருக்கும் உறவு நிலை குறித்து இணையங்களில் செய்திகள் வெளிவந்து வண்ணமே உள்ளது.

இந்நிலையில் அண்மையில் கூட ரவீந்தர் பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்துகொண்டு தனது அபார திறமையை வெளிப்படுத்தினா.ர் எனினும் இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதோடு மட்டுமல்லாமல் அங்கு பட்ட கஷ்டங்களையும் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அத்தோடு ரவீந்திரனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக அவர் எனக்கு பிடிக்கிறாரோ இல்லையோ என் மகனுக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் அவனுக்கு நல்ல துணையாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அளவு சிந்தனையை செலுத்தி இருந்தேன்.

அந்த வகையில் என் குடும்பத்துக்கு மட்டுமல்ல எனக்கு மட்டும் அவர் பிடித்திருந்தால் போதாது என் மகனுக்கும் பிடித்தவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதை அடுத்து திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் கலந்து பேசி இருக்கிறார்கள்.

இவர் பண்றதும் ஒரே மாதிரி தான் இருக்கு..

இதை அடுத்து நான் விரைவில் ரவீந்திரரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டியது என் மகன் சச்சின் தான். மேலும் திருமணம் நடக்க இருக்கும் தேதிக்கு அருகில் நாள் வர வர அம்மா இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது அம்மா இன்னும் ஒரு நாள் தான் உள்ளது என்று ஆர்வத்தை அதிகமாக வெளிப்படுத்தி இருக்கிறான்.

இதை அடுத்து நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் ஆசையோடு இருந்து அவன் தனக்கு தங்கை வேண்டும் என மிகவும் ரசிக்கும்படி பேசி இருக்கிறான்.

அது மட்டுமல்லாமல் ரவீந்திரரிடம் எல்லா குழந்தைகளுமே எளிதில் ஒட்டிக் கொள்ளக்கூடிய சுபாவம் கொண்டிருந்த காரணத்தால் சச்சினுக்கும் அது போலவே ரவீந்தர் மீது அதிக அளவு பிடிப்பு ஏற்பட்டு விட்டது.

இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சாப்பிடக்கூடிய விஷயம் ரவீந்திரர்க்கும் என் பையனுக்கும் ஒரே மாதிரி இருக்கும். அது போல உணவு அருந்தக்கூடிய சமயத்தில் இருவரும் செய்யக்கூடிய விஷயங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

எனவே சாப்பாட்டு விஷயத்தை பொறுத்த வரை என் புருஷன் பண்றதும் என் மகன் பண்றதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று விஜே மகாலட்சுமி சொன்ன விஷயமானது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளதோடு இது குறித்து இணையங்களில் விமர்சனங்கள் ஏற்படக்கூடிய வகையில் பேசி இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam