கிளாமர் பொம்மை.. அக்மார்க நாட்டுகட்ட.. கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

இவரது கையில் தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளன இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவதுடன் தயாரிப்பாளருக்கும் நல்ல வசூலை பெற்று கொடுக்கின்றது.

இதனால் பிரியா பவானி சங்கர் கால்ஷீட்டுக்காக பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்திருப்பில் உள்ளனர். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டும் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் சமீபகாலமாக கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பது போல தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

மோசம் என்று யாரும் சொல்லிவிடா வண்ணம் இருக்கும் நவநாகரீக உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுக்கும் இவர் சமீபத்தில் பிளாஸ்டிக் காகிதம் போன்ற ஒரு உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், மினுமினுக்கும் அழகான உடை அணிந்துகொண்டு பொம்மை போல அமர்ந்திருக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கிளாமர் பொம்மை.. அக்மார்க் நாட்டுக்கட்ட.. என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …