“சும்மா விளையாட்டு தான் அப்படி கூப்பிட்டேன்..” பிரபல நடிகர் குறித்து நடிகை சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கும் நடிகை சாந்தி வில்லியம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுகிறார் அதிகளவு துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

இவர் தனது 12 வது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் நுழைந்ததை அடுத்து 1970 இல் வியட்நாம் வீடு என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்ன திரையில் 1999 ஆம் ஆண்டு முதல் சீரியல் களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சும்மா விளையாட்டு தான் அப்படி கூப்பிட்டேன்..

சாந்தி வில்லியம்ஸ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி தொடரில் தாயாக நடித்து தமிழக மக்களின் மனதில் எனக்கு ஒன்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டு பிரபலமாகிவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் தமிழரசுவின் தாயாக தென்றலில் நடித்து இயக்குனர் கே பாலசந்தரிடம் பணி புரிந்த இவர் பல எதிர்மறை கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததற்காக விருதினை பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேசும் போது தன்னை சேச்சி சேச்சி என்று சொல்லி அழைத்த நபர் நகைச்சுவை நடிப்பில் கலக்கிய சின்ன கலைவாணர் விவேக் பற்றி மனம் உருக பேசியிருக்கிறார்.

பிரபல நடிகர் குறித்து நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

கவுண்டமணி செந்தில் காலத்திற்குப் பிறகு தமிழ் திரை உலகில் நடிப்பில் அபாரமான திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தன் படத்தில் ஏதாவது ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்ற உணர்வில் சின்ன கலைவாணராக செயல்பட்ட விவேக்கின் காமெடி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

மேலும் சாந்தி வில்லியம்ஸ் அந்நியன் திரைப்படத்தில் விவேக்கோடு இணைந்து நடிக்கும் போது தன்னை ரெமோ மாமி என்று பாசமாக பலமுறை அழைத்திருக்கிறார் இதை எடுத்து ஏன் இப்படி என்னை அழைக்கிறாய் என்று அவனிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறேன்.

இதை அடுத்து அவர் சும்மா விளையாட்டுக்கு தான் கூப்பிட்டேன் அப்படி சொல்லுவார் அப்படி அவர் சொல்லும் போது அதைக் கேட்டதுமே நமக்குள் ஒரு சந்தோஷம் ஏற்படும். இது என்ன விஷயம் என்றால் அப்படி என்னை அவர் கூப்பிடும் போது அவருக்கு ஒரு சந்தோஷம் கிடைப்பதால் அவர் என்னை அப்படி அழைத்தார்.

உங்கள் அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் இன்று நம்மோடு இல்லை. என்ன பாவம் செய்தார் கடவுள் அவரை முன்னாடியே அழைத்துக்கொண்டார். அந்த வயதில் அவர் இறக்க வேண்டிய அவசியமே இல்லை இருந்தாலும் இயற்கை சதி செய்து விட்டது.

நன்கு பேசி இருந்த இவர் தகவல் கேட்டதற்கு நான் மிகவும் வேதனைப்பட்டு என்று சொன்னதோடு சாந்தி வில்லியம் விவேக் தன்னிடம் விளையாட்டாக பேசிய விஷயத்தை எடுத்துச் சொல்லி அனைவரையும் அதிர விட்டுவிட்டார்.

இதை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam