முன்னழகு தஞ்சாவூரு.. பின்னழகு தாஜ்மஹால்.. மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சியில் 22 வயசு நடிகை..!

Ayesha Khan : கடந்த 2022 ஆம் ஆண்டு முகச்சித்திரம் என்ற திரைப்படத்தில் மாயா பெர்னாண்டஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தவர் நடிகை ஆயிஷா கான்.

கடந்த 2002 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 22 வயது தான் ஆகிறது 22 வயதிலேயே இம்புட்டு கவர்ச்சியா என்று வாயடைக்க செய்கிறார் அம்மணி.

தற்போது நான்கு தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் இவருடைய பெயர் மிகவும் பிரபலமானது. நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி இருக்கக்கூடிய லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ayesha khan collage

இவர் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

ayesha khan cure pose

இது ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் தன்னை இணைய பக்கங்களில் அதிகம் தேடுகிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார் ஆயிஷா கான்.

ayesha khan sitting on chair

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ayesha khan in pink saree green blouse holding book with handbag

அந்த வகையில் பிங்க் நிற புடவை தன்னுடைய எடுப்பான பின்னழகு தூக்கலாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து அவர்களுடைய ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார்.

ayesha khan sitting on chair back pose

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Summary in English : Actress Ayesha Khan Shares Stunning Saree Picture, Takes Social Media by Storm. In a delightful wave of glamour and grace, actress Ayesha Khan is trending across social media platforms after sharing a breathtaking picture of herself draped in an elegant saree. The stunning photograph has not only captivated fans but also sparked a flurry of admiration and comments across various online channels.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam