“உடலுறவை இப்படித்தான் நான்..” 60 வயசு நபரை திருமணம் செய்த நடிகை பரபரப்பு பேச்சு..!

Actress Divya Sridhar recently made headlines when she tied the knot with a 60-year-old actor, sparking quite the buzz on social media.

மலையாள திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் கிரிஷ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து அறுபது வயதை நபரை திருமணம் செய்து கொண்டு இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்..? என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மோசமான கருத்துக்களை இணையவாசிகள் சிலர் பதிவு செய்து வந்தனர்.

இதுகுறித்து நடிகை திவ்யா ஸ்ரீதர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, எங்களுடைய திருமணத்தை அனைவருக்கும் அறிவித்து முறைப்படி செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் எங்களுக்கு கிடைத்த வரவேற்பு நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை. பலரும் நெகட்டிவ்வான கமெண்ட்டை கூறுகிறார்கள். எதற்காக இப்படி திட்டுகிறார்கள்..? என எங்களுக்கு தோன்றியது.

திருமணம் செய்தது அவ்வளவு பெரிய தவறான செயலா..? என் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு இரண்டாவது திருமணத்திற்கு முடிவு செய்தேன்.

divya sridhar marriage

அவர்களுடைய வாழ்க்கை அப்படியானதால் அவர்கள் இப்படி மோசமாக பேசுகிறார்கள். நாங்கள் திருமணம் செய்து கொண்டால் கமெண்ட்கள் வரும் என நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆனால், இவ்வளவு மோசமாக கமெண்ட்டுகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. நான் திருமணம் செய்து கொள்வது உடலுறவுக்காக அல்ல.

என்னுடைய பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றும். அவர்களுக்கு ஒரு தந்தை வேண்டும் என்றும்.. என் கணவர் எனக் கூறி அடையாளம் காட்ட எனக்கு ஒரு நபர் வேண்டும் என்றும் திருமணம் செய்து கொண்டேன்.

divya sridhar marriage

வாழ்க்கை என்பது உடலுறவு மட்டும்தான் என்று எங்கேயாவது எழுதி வைத்திருக்கிறார்களா? உடலுறவு இல்லாமல் வாழவே முடியாதா..? வாழ்க்கையின் ஒரு பகுதிதான் உடலுறவு. உடலுறவை இப்படித்தான் நான் அணுகுகிறேன்.

60 வயது நபர் 40 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வலைத்தளங்களில் கிண்டலாக பதிவு செய்கிறார்கள்.

ஆனால் அவருக்கு வயது 49 தான் ஆகிறது எனக்கு 40 வயதாகிறது. அவர் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். நான் 84 ஆம் ஆண்டு பிறந்தேன். என்ன வயதாக இருந்தால் என்ன..? இருவரும் சேர்ந்துவரை வசிப்பதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை..?

divya sridhar marriage

அதனால்தான் நாடு நல்லபடியாக இப்படி மோசமான நிலைமையில் இருக்கிறது என காட்டமாக பேசியிருக்கிறார் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

Summary in English : Actress Divya Sridhar recently made headlines for marrying a 60-year-old actor, and the internet has been buzzing ever since. While many fans are thrilled for her, others have raised eyebrows and criticized her choice. But Divya isn’t one to shy away from the chatter! She took to social media to respond to the naysayers with a mix of grace and sass.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam