RED HOT : டைட்டான சிகப்பு உடையில்.. ஷேப்பை காட்டி.. இணையத்தை தெறிக்கவிடும் ராஷி கண்ணா..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை ராசி கண்ணா புதிதாக அறிமுகமாகும் ஹீரோயின்கள் அடிக்கடி சூட்டை கிளப்பிவிடும் புகைப்படங்களை வெளியிடுவதும் வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்தவகையில் பலரால் அறியப்பட்ட நடிகையாக இருந்தாலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக முடியவில்லையே என்ற ஏக்கம் ராசி கண்ணா மனதில் இருப்பது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மூலமாக தெரிகின்றது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு இன்னும் கைகூடவில்லை.

நீண்ட நாட்களாக தெலுங்கில் பயணித்து வந்த இவர் சமீபத்தில் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கடைசியாக சுந்தர் சி இயக்கி நடித்திருந்த அரண்மனை3 படத்தில் கிளாமர் பொம்மையாக நடித்திருந்தார் நடிகை ராசி கண்ணா.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்த அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது உடலோடு ஒட்டிய சிகப்பு நிற ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கூறுகின்றன மேலும் ரசிகர்கள் மத்தியில் குவித்து வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …