ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பிஞ்சிலேயே பழுத்துடுச்சு.. மிரள வைக்கும் அனிகா சுரேந்திரன..!

Anikha Surendran is back in the spotlight, and this time it’s her recent photos that are taking the internet by storm! Fans can’t get enough of her stunning looks and vibrant personality captured in these snapshots.

நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் நடிகை அனிகா சுரேந்திரன் தன்னுடைய ஐந்து வயது முதலே திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

anikha surendran in green tops

குறிப்பாக இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடிப்பதன் மூலம் வெகுவான தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்திற்கு வந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

அதனை தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்த அசத்தியிருந்தார். இப்படி தன் மீது குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் வலுவாக பதிந்து விட்டதை எண்ணி வருத்தப்படுவதாக பல்வேறு பேட்டியில் பதிவு செய்து இருக்கிறார்.

anikha yellow background

சினிமாவில் நான் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. நிறைய நடிகர்களுடன் நான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் என்னுடைய சினிமா வாழ்க்கை பாதிக்குமோ..? என்ற அச்சம் இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

அதே நேரம் தன் மீது இருந்த அந்த பிம்பத்தை உடைக்க தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது விவகாரமான கதைக்களம் கொண்ட குறும்படங்களில் நடிப்பது என தொடர்ச்சியாக முயற்சி செய்ததன் மூலம் தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைத்து தற்போது ஹீரோயினாக வளர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன்.

anikha wearing specs

மேலும், தான் ஹீரோயினாக நடித்த முதல் படத்திலிருந்து ரசிகர்களை ஆதரித்தார். லிப்லாக் காட்சிகள் படுக்கையறை காட்சிகள் ஆகியவற்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகளே தோத்து போயிடுவாங்க போல இருக்கே என்றும்.. பிஞ்சிலேயே பழுத்திடுச்சு என்றும் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

anikha in blue suit

Summary in English : Anikha Surendran has been making waves on the internet lately, and it’s all thanks to her recent photos that are going absolutely viral! Fans can’t get enough of her stunning looks and vibrant personality, which really shine through in every snap. Whether she’s posing in a chic outfit or enjoying some downtime with friends, Anikha knows how to capture attention.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam