ரீமா சென்னா இது..? என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..? குடி போதையில் மிதக்குறாங்களே..!

Actress Reema Sen is making waves on the internet after her recent night out with friends! The photos from their fun-filled evening have gone viral, and it’s easy to see why. The group was all smiles, enjoying each other’s company and soaking up the vibrant nightlife.

நடிகை ரீமாசென் கையில் மது கோப்பையுடன் குடிபோதையில் தன்னுடைய தோழிகளுடன் மிதப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் என்ற திரைப்படத்தில் தெலுங்கு திரைப்படத்தில் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் திரையுலகில் நடிகையாக அடி எடுத்து வைத்தார்.

reema sen

தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவனின் இயக்கத்தில் விளையாட மின்னலே திரைப்படத்தில் ரீனா ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். ஏற்கனவே அழகாக இருந்த ரீமா சென்னை தன்னுடைய கேமரா மூலம் இன்னும் அழகாக காட்டி இருந்தார் இயக்குனர் கௌதம் வாசுமேனன்.

reema sen night out

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. படமும் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து தமிழில் பகவதி, தூள், எனக்கு 20 உனக்கு 18, ஜே ஜே, செல்லமே, கிரி, திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், ராஜபாட்டை, சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதில் குறிப்பிடும் படியாக நடிகை ரீமாசென்னுக்கு பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்த படங்கள் என்றால் வல்லவன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் என்று கூறலாம்.

reema sen with friends

இந்த இரண்டு படங்களிலும் ரீமாசெனின் நடிப்பு ரசிகர்களை மிரட்டியது. கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்.

reema sen in night event

இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அவ்வப்போது நண்பர்களுடன் நைட் பார்ட்டி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ரீமாசென் இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தங்களை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.

reema sen night party

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Actress Reema Sen is once again making waves on the internet, and this time it’s all about a fun night out with her friends! A series of photos from their outing have gone viral, capturing the joy and laughter that only a good night with pals can bring.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam