“நேச்சுரல் ப்யூட்டி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” இளசுகளை சுண்டி இழுக்கும் இளம் நடிகை..!

Actress Gouri Unnimaya has recently captivated her audience by sharing a series of stunning photographs on social media platforms.

Uppum Mulakum என்ற சீரியலில் நடித்த பிரபலமானவர் நடிகை கௌரி உன்னி மாயா. இந்த சீரியலின் மூன்றாவது சீசனில் நடிகையாக உள்ளே நுழைந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சினிமாவில் நுழைந்தது எப்படி..? என்றும் பேசி இருக்கிறார்.

அவர் பேசியதாவது Uppum Mulakum சீரியலில் நடிப்பதற்கு முன்பு Mura என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறேன். இந்த உப்பு முழக்கம் சீரியலை எழுதியவர் தான் அந்த படத்தையும் எழுதி இருந்தார்.

இப்படித்தான் இந்த சீரியலின் ஆடிசனில் நான் கலந்து கொண்டேன். இந்த சீரியலில் நடிக்க நான் தேர்வாகி விட்டேன் என்று கூறிய அடுத்த நாளே இந்த சீரியலில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியலில் நடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் நான் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய பாட்டி தவறிவிட்டார். இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் என்னால் அந்த வேலைக்கு செய்ய முடியவில்லை.

Gouri Unnimaya

அதன்பிறகு இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இங்கே நடிக்க வந்து விட்டேன். இந்த சீரியலில் கிட்டத்தட்ட தொடர்ந்து 15 நாட்கள் சூட்டிங் இருந்தது. இதன் காரணமாக நான் எனக்கு கிடைத்த வேலையை ராஜினாமா செய்து விட்டேன்.

இந்த சீரியல் நடிக்கும் பொழுது எனக்கு இவ்வளவு ரசிகர்கள் வைப்பார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த சீரியலின் மூலம் பல ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு இருக்கின்றனர்.

நான் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க சில முயற்சிகளை எடுத்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எனக்கு வாய்ப்புகள் கிடைத்ததில்லை. ஆனாலும் என்னுடைய அம்மா எனக்கு ஆறுதலாக இருந்தார்.

Gouri Unnimaya

எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததுக்கு காரணமே என்னுடைய அப்பா தான். என்னுடைய அப்பா ஒரு தொழிலதிபர். என்னுடைய அம்மா ஒரு அழகு நிலையத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

என்னுடைய அப்பா ஒரு சினிமா பிரியர். சினிமா என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். அதுதான் எனக்கு எனக்குள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுத்தியது.

Gouri Unnimaya

ஒருமுறை என்னுடைய அம்மா அவருடைய சிகிச்சை குறித்து பயத்துடன் பேசிக்கொண்டிருந்த போது கூட என் அப்பா திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒருமுறை தியேட்டருக்கு சென்றிருந்தோம். அந்த நேரத்தில் எங்களுடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அந்த நேரத்தில் கூட அந்த படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தான் வந்தார் என்னுடைய அப்பா.

Gouri Unnimaya

அந்த அளவுக்கு திரைப்படங்கள் மீது அவருக்கு ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படித்தான் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது என பேசியிருக்கிறார்.

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Gouri Unnimaya

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வெளியிட்டுள்ள கிராமரான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Summary in English : Actress Gouri Unnimaya has recently captured the attention of her fans and followers on social media by sharing a series of stunning photographs. These images, which showcase her elegance and charm, have garnered an impressive number of likes and positive comments from her audience.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam