Sandy Master’s sister-in-law, Cynthia Vinolin, has recently captured the attention of the public with her stunning photographs. These images, characterized by their striking composition and vibrant colors, have elicited a tremendous response from fans across various social media platforms.
பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரின் மச்சினியான சிந்தியா வினோலின் இணைய பக்கங்களில் தன்னுடைய அபாரமான நடன திறமை மூலமாக பிரபலமாக இருக்கிறார்.
சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இவருக்கான தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.
தொடர்ந்து இவர் சினிமாவில் பயணிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அற்புதமாக நடனம் ஆடக்கூடிய திறமை கொண்டவராக இருந்தாலும் இவர் முறையாக நடனம் கற்றுக் கொள்ளவில்லையாம்.
ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் வரும் பாடல்களை பார்த்து நடமாடிக் கொண்டிருந்தேன். முறையாக ஒரு கண்ணாடி முன்பு நின்று முறையான ஷூ எல்லாம் போட்டுக்கொண்டு நடனமாடியது என்றால் அது என்னுடைய மாமா சாண்டி மாஸ்டரின் ஸ்டூடியோவில் தான்.
என்னுடைய அக்காவுக்கும் சாண்டி மாஸ்டருக்கும் நடந்தது காதல் கல்யாணம் என்று கூறுகிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
ஆனால், நிச்சயம் செய்த பிறகு இருவரும் பழகிக் கொள்வதற்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட அதன் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்று தான் நான் கூறுவேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள் எம்புட்டு அழகு…. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. இருக்கு என்று அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.
Summary in English : Sandy Master’s sister-in-law, Cynthia Vinolin, has recently captured the attention of fans and followers alike with her stunning photography. The remarkable images shared across various social media platforms have garnered tremendous responses, highlighting not only her artistic talent but also the captivating subjects she chooses to portray.