சுயமாக உருவாக்கியது – நீச்சல் உடையில் கையை தூக்கி.. அது தெரிய.. சூட்டை கிளப்பும் ராய் லக்ஷ்மி..!

பிரபல மாடல் அழகியான ராய்லட்சுமி தமிழ் மற்றும் தெலுங்கில் ஹீரோயினாகவும் வில்லியாகவும் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நல்ல அழகு வாட்டசாட்டமான உடல் வாகு கிளாமர் கொஞ்சம் அதிகமென இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெற முடியவில்லை. தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் கன்னடம் இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வரும் இவர் ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராய்லட்சுமி பட வாய்ப்புகள் குறைய குறைய தன்னுடைய ஆடையின் அளவையும் குறைத்து தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொண்டார்.

ஒருகட்டத்தில் ஆடையே இல்லாமல் ஜூலி 2 என்ற படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்த படம் வெளியான போது இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதுகுறித்து ராய் லட்சுமி பேசுகையில் நான் ஒரு நடிகை படத்தின் கதைக்காக அப்படி நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதனை ஒரு படமாக கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது நீச்சலுடையில் கையை தூக்கி காற்று வாங்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு “சுயமாக உருவாக்கியது” என்று கேப்ஷன் வைத்துள்ளார்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …