“அந்த சத்தம்..” – உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு “விக்ரம்” பட நடிகை..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்த இந்த திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிநடை போட்டு வருகின்றது.

இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவருமே ஆகா.. ஓகோ.. என்று புகழ்ந்து வரும் நிலையில் இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாயா கிருஷ்ணன் என்ற நடிகையும் இணையத்தில் வைரலாகி வருகின்றார்.

விக்ரம் படத்தில் எஸ்கார்ட்டாக நடித்து இருந்த இவர் தோன்றிய காட்சிகள் சில நிமிடங்கள் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளார். அதிலும் அவர் நடித்துள்ள சில நிமிட காட்சியில் அவர் எழுப்பக்கூடிய முனகல் சத்தம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

விக்ரம் படம் சார்ந்த மீம்கள் ஒரு பக்கம் பறந்து கொண்டிருக்க இவர் சார்ந்த மீம்களும் தனியாக ஒரு டிராக்கில் பறந்து கொண்டிருக்கின்றது. மதுரையில் பிறந்த இவர் மதுரையிலேயே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து பெங்களூருவில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

இளம் வயது முதலே ஜிம்னாசியத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். தமிழில் வானவில் வாழ்க்கை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.O போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இன்னும் வெளியாகாமல் இருக்கும் சர்வர் சுந்தரம் மற்றும் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் ஆகிய படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர இரண்டு வெப்சீரிஸ் களிலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது ஆடை எதுவும் அணியாமல் வெறும் பெட்டை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள இவளது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த படத்திற்கு பிறகு என இவருடைய பாலோவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …