இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல.. கடற்கரையில் திணறடிக்கும் பூனம் பாஜ்வா..! 

நடிகை பூனம் பாஜ்வா தமிழில் விரல் விட்டு என்னும் அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட பெரும்பான ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

இதற்கு காரணம் இவர் நடித்த படங்களில் அம்மணி வைத்த கிளாமர் விருந்து என்று கூறலாம். இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

poonaam bajwa

பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு.. வாட்டசாட்டமான தோற்றம்.. மப்பும் மந்தாரமுமாக இருக்கும் அம்மணியின் உடல்வாகு என தன்னுடைய கவர்ச்சியால் இளசுகளை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் அம்மணி.

பூனம் வாஜ்வா ரகசியமாக தன்னுடைய காதலை திருமணம் செய்து கொண்டார் என்றும் அதனை வெளியே அறிவித்தால் பட வாய்ப்பு கிடைக்காது என்பதால் அதனை மறைத்து வருகிறார் என்றும் ஒரு பேச்சு உள்ளது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

poonaam bajwa

இடையில் தன்னுடைய காதலனுடன் நீச்சல் குளத்தில் ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டிக் கொண்டிருக்கும் இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் எல்லாம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீப காலமாக தன்னுடைய காதலனுடன் சேர்ந்து படி எந்த புகைப்படத்தையும் அம்மணி வெளியிடுவதில்லை. இவருக்கு இருக்க கூடிய தனிப்பட்ட ஒரு தகுதி என்னவென்றால் என்னதான் உடல் எடை கூடி புசுபுசு என இருந்தாலும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க தயாராக இருக்கிறார் அம்மணி.

poonaam bajwa

உடல் எடை அதிகமாக இருப்பது குண்டாக இருப்பதோ தன்னை கவர்ச்சியாக உணர வைப்பதில் எந்த ஒரு தடையும் கொடுப்பதில்லை. நான் என்னை கவர்ச்சியாகவே உணர்கிறேன் என்று கிளாமரில் தூக்கி அடிக்கிறார்.

தன்னுடைய கொழுக்கு மொழுக்கு அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்ட்ராப் இல்லாத பிரா மற்றும் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கடற்கரையில் தன்னுடைய முன்னழகு ததும்ப ததும்ப அன்னநடை போடும் போது டாப் ஆங்கிளியில் தன்னுடைய அழகுகள் அத்தனையும் பதிவாகும் அளவுக்கு சுற்றி சுற்றி வீடியோ எடுத்து இருக்கிறார்.

poonaam bajwa

இந்த வீடியோவை அப்படியே தன்னுடைய இன்ஸ்டா கைப்பிடியில் வெளியிட்டு இளசுகளின் இதயத்தில் இடியை இறக்கி இருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பார்த்து ரசிகர்கள் இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்லையே என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Summary in English : Actress Poonam Bajwa has once again captured the attention of fans and followers with her recent glam show on the beach, a video that has quickly gone viral across social media platforms. This stunning visual spectacle showcases not only her captivating beauty but also her confident persona as she effortlessly commands the screen.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam