பிதுங்கும் தொப்பை.. கவர்ச்சி உடையில் பலான போஸ் கொடுத்து அதிர வைத்த பூர்ணா..!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் என்ற மாவட்டத்தில் பிறந்த இவர் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான மலையாளம் திரைப்படம் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கொடைக்கானல் கந்தகோட்டை துரோகி காப்பான் லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம் என்பதாகும் தமிழ் படங்களில் நடிப்பதற்கு ஏதுவாக பூர்ணா என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் தன்னுடைய வருங்கால கணவருடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

மேலும் கவர்ச்சியான உடையில் தன்னுடைய இடுப்பை பிதுங்கும் அளவிற்கு டைட்டான அணிந்துகொண்டு  சில புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார் நடிகை பூர்ணா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …