கிளாமருக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷா இது..? – தொடையை காட்டி.. கிளுகிளு காட்சி..! – வைரல் போட்டோஸ்..!

நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று சமீப காலமாக பேட்டி கொடுத்து வந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆனால், தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்துள்ள சர்க்கார் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் படு கிளாமரான உடையில் அணிந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழகம் முழுதும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இந்த திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்திய ஒரு பேட்டியில் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டேன் எனவும் கவர்ச்சி என்பது குட்டையான ஆடைகளை அணிவதில் மட்டும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு படத்தில் கவர்ச்சி குதிரையாக தோன்றியிருப்பது ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது மட்டுமில்லாமல் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …