இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – இளசுகளை கதற விட்ட நடிகை ராணி முகர்ஜி..!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ராணி முகர்ஜி தன்னுடைய அழகாலும் நடிப்புத் திறமையாலும் திரையுலகில் தற்பொழுதும் படித்துக்கொண்டு இருக்கின்றார்.

நடிகர் கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக இந்த படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

சமீபகாலமாக மீடியா வெளிச்சம் படாமல் இருந்து வந்த இவர் மீது தற்போது மீண்டும் லைம் லைட் விழுந்துள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான பையர் புல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராணி முகர்ஜி.

அதைத்தொடர்ந்து 1998ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான குச் குச் ஹோத்தா ஹே என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இவரை இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக மாற்றியது.

தற்போது 44 வயதாகும் இவர் படங்களிலும் வெப்சீரிஸ் களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக உள்ள ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ள இவர்.

அந்த வெப்சீரிஸில் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க உள்ளதாகவும் டு பீஸ் நீச்சல் உடையிலும் சில காட்சிகளில் தோன்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனை அறிந்த ரசிகர்கள், இந்த வயசுலயும்.. இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …