உடல் எடை குறைக்கணும்னா மொதல்ல இதை பண்ணனும்.. ரகசியம் உடைத்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..!

சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் தான் எப்படி உடல் எடையை குறைத்தேன் என்பது பற்றி அண்மை பேட்டியில் பேசிய விபரங்கள். 

வெள்ளி திரைக்கு நிகராக இன்று சின்னத்திரை வளர்ந்து விட்ட காரணத்தால் அதில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரும் புகழும் கிடைத்துள்ளது. 

அந்த வகையில் சென்னையில் இருக்கும் ஏவி மெய்யப்பன் பள்ளியில் கல்வி கற்ற நடிகை ஸ்ரீதேவி அசோக் தொலைக்காட்சியில் நடிகையாக மாறுவதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியல் மேலாண்மை பட்டம் பெற்றவர். 

உடல் எடை குறைக்கணும்னா மொதல்ல இதை பண்ணனும்..

இவர் சின்னத்திரையில் செல்லமடி நீ எனக்கு என்ற தொடரில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

இதனை அடுத்து இவர் தங்கம், கல்யாண பரிசு போன்ற தொடர்களில் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து மானாட மயிலாட நிகழ்ச்சிகள் கலந்து கொண்டிருக்கிறார். 

திரைப்படங்களைப் பொறுத்த வரை புதுக்கோட்டையில் இருந்து சரவணன், கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழ், தெலுங்கு தொடர்களில் அதிகளவு நடித்திருக்கிறார். 

பொதுவாகவே நடிகைகள் அனைவரும் தங்கள் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள அடிக்கடி ஒர்க் அவுட்டுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சில உணவு கட்டுப்பாடுகளையும் கொண்டு இருப்பார்கள். 

அப்படி இருக்கக்கூடிய பட்சத்தில் தான் இவரது உடல் கட்டுக்கோப்பாக மெய்ண்டை செய்ய முடியும் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான்.

ரகசியம் உடைத்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக்..

இந்நிலையில் உடல் எடையை முழுசா குறைக்கணும் என்று நீங்கள் நினைத்தால் முதல்ல இதைத்தான் பண்ணனும் என்ற ரகசியத்தை சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் அண்மையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் உடல் எடையை குறைக்க ஜங்க் ஃபுட் என்ற துரித உணவுகளையும் பெப்சி கொக்ககோலா போன்ற குளிர் பானங்களையும் அடிக்கடி குடிப்பதை தவிர்த்து ஒரு கட்டத்தில் முழுமையாக நிறுத்திவிட்டார். 

எப்படி இது போன்ற உணவுகளையும், குளிர்பானங்களையும் குடிப்பதை தவிர்த்தது அடுத்து ஓரிரு மாதத்திலேயே இவர் உடல் எடை குறைந்து நல்ல மாற்றம் தெரிந்திருப்பதாக சொல்லி இருக்கிறார். 

எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கட்டாயம் இவர் சொன்ன டிப்ஸை ஃபாலோ செய்வதின் மூலம் நிச்சயமாக உடல் எடையை மட்டுமல்லாமல் உடலின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும். 

Summary in English: In a recent interview, serial actress Sridevi Ashok opened up about her weight loss journey and shared some valuable insights that could help anyone looking to shed those extra pounds. One of the first methods she emphasized was the importance of a balanced diet. She mentioned that it’s not just about cutting calories but also about nourishing your body with the right foods.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam