தெனாவெட்டு காட்டிய நயன்தாரா.. சம்பவம் செய்த தனுஷ்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..!

நயன்தாரா மற்றும் தனுசுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து தனுஷ் தற்போது நயன்தாராவின் மீது சென்னை ஹை கோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில் சென்னை ஹைகோர்ட் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு என்ன சொன்னது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை படியுங்கள்.

Nayanthara beyond the fairy tale என்ற ஆவணப்படம் அண்மையில் நெட் பிளக்சில் வெளிவந்தது. இதில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் இடம் பிடித்ததை அடுத்து தன்னிடம் ஒப்புதல் பெறாமல் காட்சிகளை பயன்படுத்தியதாக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதை அடுத்து நயன்தாரா பொங்கி எழுந்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

இதைத்தொடர்ந்து அண்மையில் இட்லிக்கடை படத்தின் தயாரிப்பாளர் கல்யாணத்திற்கு சென்றிருந்த சமயத்தில் கூட இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்த காட்சிகள் இணையங்களில் புகைப் படங்களாக வேகமாக பரவி அனைவரையும் அதிரவிட்டது. 

தனுஷின் எந்த செயலை வெட்ட வெளியில் போட்டு உடைத்ததோடு மட்டுமல்லாமல் தனுஷ் குறித்து சில கருத்துக்களை நயன்தாரா வெளியிட்டு சினிமா உலகை அதிரவிட்டார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வம்பு இழுத்த நயன்தாராவை பழிதிருக்கக் கூடிய வகையில் தனுஷ் தற்போது செய்திருக்கும் தரமான சம்பவம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது. 

அந்த வகையில் தனுஷின் பட தயாரிப்பு நிறுவனமானது வொண்டர் பார் நிறுவனம் தற்போது நயன்தாராவின் மீது வடக்கினை பதிவு செய்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரது கணவர் விக்னேஷ் சிவன் அந்த படத்தின் இயக்குனர் என்பதால் அது குறித்து விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது. 

மேலும் வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் சென்னையில் சேர்ந்தவர்கள் என்பதால் உடனடியாக இது குறித்த விளக்கத்தை அவர்கள் இருவரும் தர நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருப்பதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. 

இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இட்லிக்கடை தயாரிப்பாளர் திருமண விழாவில் நீலாம்பரியை மாறி கால் மேல் கால் போட்டு தெனாவெட்டு காட்டிய நயந்தாராவிற்கு அதிரடி சம்பவம் செய்த தனுஷ் சினிமாவை மிஞ்ச கூடிய அளவு சம்பவம் வைத்துவிட்டார் என்று பேசி வருகிறார்கள். 

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 

Summary in English: Recently, the Madras High Court made headlines with its ruling regarding the Dhanush and Nayanthara issue, sparking quite a bit of chatter among fans and the film industry alike. The court’s decision has shed light on some ongoing controversies surrounding these two beloved stars.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam