இப்படி காட்டினா எப்படியம்மா? கிளாமர் லுக்கில் சூப்பர் சிங்கர்  பூஜா வெங்கட்.. வைரல் வீடியோ..

சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா வெங்கட் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவானது இணையத்தில் தாறுமாறாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

திரைப்பட நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களையும் ஒரு படி மிஞ்ச கூடிய வகையில் இப்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கலில் பங்குபெறும் போட்டியாளர்களின் நிலை உள்ளது என்று சொல்லலாம். 

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களின் வரிசையில் ஒருவராக திகழும் பூஜா வெங்கட் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். 

இப்படி காட்டினா எப்படியம்மா? கிளாமர் லுக்கில் சூப்பர் சிங்கர்  பூஜா வெங்கட்..

இந்த நிகழ்ச்சிகள் தனது அபார திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அதிகளவு ரசிகர் வட்டாரம் இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் டாப் 5 இடங்களில் பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக திகழ்கிறார். 

இதனைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் போட்டியாளராக கலந்து கொண்டு நான்காவது இடத்தை பிடித்து எலிமினேட் ஆனது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த வகையில் இவருக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். 

தற்போது ஒரு சில ஆல்பம் பாடல்களை பாடிவரும் பூஜா இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமரான உடையை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் இவர் போட்டிருக்கும் ஆட்டத்தை பார்த்த ரசிகைகள் வாய் அடைத்து விட்டதோடு பூஜா வெங்கடா இது என்று அதிர்ச்சியாகி அவர்களது ரியாக்ஷனை தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். 

வைரல் வீடியோ..

மேலும் திரைப்பட நடிகைகளையே ஓரம் கட்டக்கூடிய அளவு இவரது மேனி அழகு என்ற வீடியோவில் பக்குவமாக வெளிப்பட்டு உள்ளதாக சொல்லி வரும் ரசிகர்கள் பலமுறை இந்த வீடியோவை பார்த்தும் சலிப்பு ஏற்படவில்லை என்ற தகவலை குறிப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். 

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்து மகிழலாம் நீங்கள் பெற்ற மகிழ்ச்சியை உங்கள் சுற்றமும் நட்பும் பார்க்க அவர்களுக்கும் நீங்கள் ஷேர் செய்து விடலாம். 

ஒரு சமயம் திரைப்பட வாய்ப்பை பெறத்தான் இவ்வளவு கவர்ச்சியில் உடை அணிந்து ஆல்பம் பாடலை பாடினாரா என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் சிலர் முன்வைத்து இருக்கிறார்கள் அதற்கான பதிலையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

Summary in English: In this reel, Pooja showcases not only her singing prowess but also her incredible ability to blend music with captivating choreography. It’s like a mini-concert right on your screen! Whether you’re a fan of reality shows or just love a good dance party, this video is definitely worth checking out. So grab some popcorn and get ready to be entertained—Pooja Venkat is here to steal the show!

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam