ஆஹா கல்யாணம்.. ஆசை 100 கல்யாண சந்தோஷத்தில் சோபிதா துலிபாலா..! இணையம் மிரளும் நலங்கு பிக்ஸ்..

நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவின் திருமணத்துக்கு முந்தகைய நலங்கு புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி அனைவரது பார்வையையும் கட்டி போட்டு விட்டது.

நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கு கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் வரும் டிசம்பர் நான்காம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் இணைய முழுவதும் வெளி வந்து இவர்களின் திருமண ஏற்பாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே நடிகர் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் தற்போது இந்த இரண்டாவது திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தார் மும்முரமாக செய்து வருகிறார்கள். 

ஆஹா கல்யாணம்.. ஆசை 100 கல்யாண சந்தோஷத்தில் சோபிதா துலிபாலா..

அந்த வகையில் திருமணத்திற்கு முன்பு நடக்கும் நிகழ்ச்சிகள் நான்கு நாட்கள் நடக்க இருப்பதால் இதில் முதலாவதாக மணப்பெண்ணுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி அமக்களமாக நடந்துள்ளது.

இதனை அடுத்து அந்த நலங்கு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளி வந்து அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இவர்களின் திருமணம் நாகார்ஜுனாவிற்கு சொந்தமான ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான முறையில் நடக்க இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்து கொள்ளக்கூடிய இவர்களை வாழத்த ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில் நயன் விக்னேஷ் சிவன் திருமணத்தை போலவே இவர்களது திருமணத்தை நெட் பிளக்சில் 50 கோடி அளவு விற்பனை செய்திருக்கிறார்கள். 

எனவே இந்த திருமணம் பிரமாண்டமான திருமணமாக அமையும் என்று தெரியவந்துள்ளதோடு இவர்களின் திருமண தொடர்பான டாக்குமென்ட்ரி படத்தை நெட்ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட சோபித்த துளிபாலா 2013 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றவர். திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தனது நலுங்கு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். 

இணையம் மிரளும் நலங்கு பிக்ஸ்..

இந்தப் புகைப்படத்தில் நடிகை சோபிதா துலிபாலா வெட்கம் நிறைந்த முகத்தோடு கல்யாண பூரிப்பில் காணப்படக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படத்திலும் காட்சி அளித்து இருப்பதாக தெரிகிறது. 

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து மழையில் நனைய விட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் இருவரும் நீண்ட நாட்கள் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் இருந்த புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள். 

இன்னும் மூன்று நாட்களே எஞ்சி இருக்கும் நிலையில் இவர்களது திருமண கொண்டாட்டங்கள் விண்ணை முட்டும் அளவு சந்தோஷத்தோடு இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மகிழ்ந்து வருகிறார்கள். 

Summary in English: Sobhita Dhulipala and Naga Chaitanya are making waves on social media with their stunning pre-wedding function photos! Fans can’t get enough of the couple’s vibrant celebrations, showcasing traditional attire and heartfelt moments that truly capture their love. From candid shots filled with laughter to elegant poses that highlight their chemistry, these pictures are trending for all the right reasons.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam