நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஒன்பது வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த மோதல் போக்கு உள்ளுக்குள் புகைந்து கொண்டு தான் இருந்திருக்கிறது.
இதற்கு காரணம் தனுஷ் நடிப்பில் வெளி வந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்த விக்னேஷ் சிவனுக்கு தனுஷ் உதவி செய்ய நினைத்ததை அடுத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை தயாரித்து வெளியிட முடிவு செய்யப்பட்டது.
அப்படி அந்த படத்தில் விக்னேஷ் சிவன் இயக்குனராக படத்தை எடுக்கும் போது அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து தனுசுக்கும் விக்கிக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது.
9 வருடமா நயன்தாராவ பழி வாங்கும் பிரபல ஹீரோ?
இதற்குக் காரணம் இவர்களது காதல் என்று சொல்லப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் நயன் விக்கியின் காதலை தெரிந்து கொண்டு படத்தை முடிக்க பணம் கொடுக்காமல் இழுத்தடித்ததை அடுத்து கடைசியில் நயன்தாரா பணம் போட்டு தான் அந்த படத்தை முடித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் லவ் செய்வதற்கெல்லாம் எக்ஸ்ட்ராவா பணம் செலவு செய்து படம் எடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். இதனால்தான் நயன்தாரா பணம் செலவு செய்து அந்த படத்தை முடித்ததை நயன்தாராவை மேடைப் பேச்சு ஒன்றில் கூறியிருக்கிறார்.
அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தாலும் இதை தொடர்ந்து தனுஷ் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்க சந்தர்ப்பம் இல்லாமல் போனதோடு அவர்களும் அப்படியே நடந்து கொண்டார்கள்.
ஏனெனில் மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிகை இருந்ததாக விஷயங்கள் வேகமாக பரவி இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த சமயத்தில் நடிகர் தனுஷ் நித்தியிலனை அணித்து ஒரு கதையை கேட்டு அதை ஓகே செய்து விட்டார்.
ஆனால் அந்த படத்தில் அவர் எப்போது நடித்துக் கொடுப்பேன் என்று சொல்லாமல் கால் சீட்டு தராமல் இருக்கிறார். எனினும் தனுஷ் படத்தை முடித்த பிறகு தான் நயன்தாரா படத்தை எடுப்பதாக தற்போது இயக்குனர் நித்திலன் கூறியிருக்கிறார்.
அடுத்த ஸ்டெப்பில் பண்ணிய சம்பவம்..
இதைத்தொடர்ந்து நயன்தாராவின் வளர்ச்சியை தடுக்க தான் நடிகர் தனுஷ் இப்படி செய்திருக்கிறார் என்று பலரும் பல்வேறு வகைகளில் கிசு கிசுத்து வருவதோடு நயனின் வளர்ச்சியை தடுப்பதில் அப்படி என்ன இவருக்கு சந்தோஷம் உள்ளது என்றும் கேட்டிருக்கிறார்கள்.
இதுபோல பல்வேறு யூகங்களையும் விமர்சனங்களையும் கலவை ரீதியாக பலரும் வைத்திருந்தாலும் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. எனவே இது குறித்து உங்களது எண்ணம் என்னவாக உள்ளது என்பதை கமெண்ட் செக்ஷனை தெரிவிக்கலாம்.
இதை தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறு இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் அண்மையில் தனுஷுக்கு எதிராக நயன்தாரா அறிக்கை விட்டது 10 கோடி ரூபாய் அளவு டாக்குமென்ட்ரி படத்திற்கு நஷ்ட ஈடு கேட்டது.
மேலும் இட்லி கடை தயாரிப்பாளர் திருமண நிகழ்வில் நயன்தாரா மற்றும் தனுஷ் நடந்து கொண்ட விவகாரங்கள் உங்களுக்கு மறவாமல் இன்னும் இருக்கும் என்று நினைக்கிறோம்.
Summary in English: The ongoing saga between Dhanush and Nayanthara has been nothing short of a rollercoaster ride! For the past decade, fans have been glued to their screens, watching this intriguing back-and-forth unfold. It’s like a dramatic movie plot that just won’t quit!