பிதுங்கும் தொப்பை.. இழுத்து பிடித்து காட்டி.. வீடியோ வெளியிட்ட லக்ஷ்மி மேனன்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமான கும்கி திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை லட்சுமிமேனன் எந்த படத்தில் அவரது தத்ரூபமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என்ற அந்தஸ்தோடு உலா வந்தார் நடிகை லட்சுமி மேனன். வேதாளம் திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு தங்கையாக நடித்திருந்தார் லட்சுமிமேனன்.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தொடர்ந்து, படிப்பைத் தொடரப் போகிறேன் நடிப்பை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு அவருடைய சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றார் படிப்பை முடித்துவிட்டு தற்போது நடிப்பை தொடர இருக்கும் லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

தொடர்ந்து இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக் கொள்ள அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய தொப்பையை பிடுங்கும் தொப்பையை எழுத்து பிடித்து இழுத்து காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

என் வயிறு FLAT ஆக உள்ளது. ஆனால், L மட்டும் சைலன்ட் என்ற வசனம் இடம் பெற்றுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …