பொட்டு துணி இல்லாமல்.. படுக்கையில்.. நடிகை ஹுமா குரேஷி..! -தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல பாலிவுட் நடிகையான கிரேசி தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வெளியான காலா திரைப்படத்தின் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த படம் இவருக்கு தமிழ் ரசிகர் மத்தியில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று சொல்லலாம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஹுமா குரேஷி சமீபத்தில் நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் எண்ணம் இருப்பதாகவும் நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்களை க்கும் பொழுது கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறுகிறார் ஹுமா குரேஷி.

பாலிவுட்டில் கவர்ச்சி குதிரையாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் அப்லோட் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கொடுப்பது வாடிக்கையாக நடந்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது ஒட்டு துணி அணியாமல் படுக்கையில் படுத்தபடி செல்பி சிலவற்றை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். படுக்கையில் இப்படி உறங்கவே எனக்கு பிடிக்கும் என கேப்ஷனும் வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …