கட்சி விட்டு கட்சி தாவும் பக்கி.. சன் டிவி டூ விஜய் டிவிக்கு மாறிய சீரியல் நடிகை!! யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் 2 பகுதியில் கடைசி நேரத்தில் மதுமிதா இல்லை என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம் மதுமிதா சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு மாறி இருக்கும் விஷயம். 

சின்னத்திரைகளில் சீரியல்களில் அதிகளவு நேரத்தை செலவிடக் கூடிய இல்லத்சரசிகளின் மனதை கொள்ளை கொண்ட சீரியல் எதிர்நீச்சல் என்ற சீரியல் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் டிஆர்பி ரேட்டில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளோடு இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்தது. 

கட்சி விட்டு கட்சி தாவும் பக்கி.. சன் டிவி டூ விஜய் டிவிக்கு மாறிய சீரியல் நடிகை..

எவ்வளவுதான் பல புதிய தனியார் தொலைக்காட்சிகள் வந்தாலும் அவை ஒளிபரப்பு செய்யும் சீரியல்களை விட சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மவுஸ் கூடுதலாக இருக்கும். 

இந்நிலையில் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் எப்போதும் ஒரு போட்டி இருக்கும். அதுவும் சீரியல் விஷயத்தில் சொல்ல வேண்டியதில்லை. கடுமையான அமளி தும்மலியோடு டிஆர்பி மோதலில் எப்போதும் இரண்டும் சங்கமிக்கும். 

இன்னும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களோடு போட்டி போடக்கூடிய சீரியலாக பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் சன் டிவிக்கும் டப் கொடுக்கும். 

அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி முற்று பெற்ற தொடரான எதிர்நீச்சல் தொடர் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பி பல்வேறு ரசிகர்களை பெற்றிருந்த தொடர்களில் ஒன்றாக அமைந்தது. 

யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..

இந்த தொடரில் ஹீரோயினியாக மதுமிதா நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாம் பகுதி தயாராகி வருகின்ற நேரத்தில் அதில் மதுமிதா இல்லை என்று சொல்லப்படுவது ரசிகர்களின் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது. 

இதற்கு என்ன காரணம் என்று விடாமல் தேடிய ரசிகர்கள் அனைவரும் அதற்குரிய விடையை கண்டுபிடித்து விட்டார்கள். மதுமிதா வேறு எங்கும் செல்லவில்லை விஜய் டிவியில் அய்யனார் துணை என்ற சீரியலில் நடிக்க கமிட் ஆகி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

இதை அடுத்து எவ்வளவு பெரிய சேனல் விட்டு விட்டு போக காரணம் என்ன என்று பலரும் கேட்ட என்ன சம்பளம் தான் என்று சிலர் கூறுகிறார்கள். பின் என்ன சொல்ல வேண்டும் பணம் தான் பத்தும் செய்யும் அல்லவா. 

இந்த ரகசியத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கு இந்த விஷயத்தை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக இந்த விஷயத்தை மாற்றிவிட்டார்கள்.

Summary in English: If you’re a fan of Tamil television, then you’ve probably heard about the exciting new serial “Ethirneechal” on Sun TV. One of the standout characters is Madhumitha, who has quickly become a favorite among viewers. Her journey in the show is packed with drama, romance, and all those twists that keep us glued to our screens!

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam