நேத்ரன்  பட்ட கஷ்டம் சொல்ல வார்த்தை இல்லை.. தினம் தினம் வலி வேதனை.. கலங்கிய நடிகை!!..

சின்னத்திரை சீரியல் மற்றும் திரைப்படங்கள் பலவற்றில் நடித்து வந்த நடிகர் நேத்ரன் புற்றுநோயால் இறந்ததை அடுத்து நடிகை ரூபா ஸ்ரீ நேத்திரனுக்கு சாகக்கூடிய வயதே இல்லை என கண்கலங்க பேசிய விஷயம். 

சின்னத்திரை சீரியல்கள் சினிமாவுக்கு நிகராக சக்கை போடு போட்டு வரும் வேளையில் மருதாணி சீரியலில் அறிமுக நடிகராக அறிமுகமான யுவராஜ் நேத்திரன் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

பார்க்கும் போதே பழக்கப்பட்டது போல் இருக்கக்கூடிய அவரது முகம் மட்டுமல்லாமல் அவரது இயல்பான தோற்றத்தை பார்த்து அனைவரும் எளிதில் நட்பாக கூடிய வகையில் இவர் நடித்த சீரியல்கள் ஒவ்வொன்றும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 

நேத்ரன்  பட்ட கஷ்டம் சொல்ல வார்த்தை இல்லை..

அந்த வகையில் சீரியலின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் நேத்ரன் சீரியல் நடித்த தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். 

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு வழக்கம் போல தீபா எந்த ஒரு சீரியலிலும் நடிக்காமல் கணவன் வீடு குழந்தைகள் என்று இருந்த நிலையில் குழந்தைகள் வளர்ந்த பின் சீரியலில் ரீஎன்றி கொடுத்து சிங்க பெண்ணே, முத்தழகு போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். 

எங்களின் நடிகர் நேந்திரன் சில மாதங்களுக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்து அதற்கான அறுவை சிகிச்சை செய்து தொடர் சிகிச்சையில் இருந்தார். எனினும் அவரது கல்லீரல் பாதிப்படைந்ததால் தொடர்ந்து சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். 

இவரது மறைவுக்காக சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் வெள்ளித்திரை சார்ந்த நட்சத்திரங்களும் இரங்கல்களை தெரிவித்து வந்த நிலையில் அவரது மறைவை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று நடிகை ரூபஸ்ரீ கூறியிருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல பாடும் திறனும் நடனம் ஆடும் திறனும் கொண்டவர். இதனால் தான் ஷெட்டில் ஃப்ரீயாக இருக்கக்கூடிய சமயத்தில் அவரை டான்ஸ் ஆட சொல்லி அனைவரும் மகிழ்வோம். 

அந்த வகையில் நேத்திரனுடைய இரண்டு குழந்தைகள் நல்ல முறையில் வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் படிக்க வேண்டும் நிறைய சாதிக்க வேண்டும் கல்யாணம் பண்ண வேண்டும் என்று பல கனவுகளோடு நேத்திரம் இருந்தால் நேத்திரனுக்கு சாகின்ற வயசை கிடையாது. 

தினம் தினம் வலி வேதனை.. கலங்கிய நடிகை..

அது மட்டுமில்லாமல் அவரது மனைவி தீபா இந்த நிலையில் எங்களால் பார்க்கவே முடியவில்லை நினைத்துப் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இது மிகவும் கடுமையான கொடுமையான சாவு என்று சொல்லலாம். 

எனவே நேத்திரனின் மனைவியாகிய தீபா மன தைரியத்தோடு இனி அடுத்தடுத்து கட்டங்களை நோக்கி நகர வேண்டிய இருப்பதால் அனைத்துக்கும் நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

அதற்காக உங்கள் உடலை தயார் செய்து கொள்ள வேண்டும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகமாக மாறினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். 

இப்படி நடிகை ரூபஸ்ரீ கண்கலங்கி அண்மை பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பலர் மத்தியிலும் பேசும் பொருளாக மாறிவிட்டது. 

Summary in English: In a heartfelt interview, actress Rupashree opened up about the emotional turmoil she experienced following the tragic death of her beloved co-star, Netran. With tears in her eyes, she shared stories of their time together on set, highlighting the deep bond they formed while working on their latest project. Rupashree spoke candidly about how Netran’s vibrant spirit and infectious laughter lit up every room they entered.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam