சின்னத்திரையில் சிட்டாய் பறந்து பல இளைஞர்களின் மனதை கவர்ந்திருக்கும் ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி சொகுசு போட் ஹவுஸ் வாங்கி இருப்பதாக வந்திருக்கும் தகவல்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த ராஜா ராணி சீரியலில் அறிமுகமான நடிகை ஆர்யா மானசா இந்த சீரியலில் வீட்டு வேலைக்காரி பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இதனை அடுத்து இவரோடு இணைந்து நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அடுத்து ராஜா ராணி சீசன் இரண்டில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இரண்டாவது முறை கர்ப்பமான இதனை அடுத்து சீரியல் விட்டு விலகினார்.
சொந்தமா போட் ஹவுஸ் வாங்கிய சீரியல் நடிகை..
பின்னர் விஜய் டிவியை விட்டு வெளியேறிய இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனிய தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதுபோல இவரது கணவர் சஞ்சீவும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.
அண்மையில் தான் இவர்கள் புதிதாக கட்டிய கனவு இல்லத்தில் குடியேறினார்கள் அப்போது அந்த சமயத்தில் எடுத்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வீட்டின் கிரகப்பிரவேசத்தை நண்பர்கள் மத்தியிலும் உறவுகளால் மத்தியிலும் சிறப்பாக கொண்டாடினார்கள்.
இந்நிலையில் ஆலியாவின் சம்பளம் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பெறப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் சுமார் 50 முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கசிந்தது.
வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு..
அதுமட்டுமில்லாமல் அவர் கட்டிய புதிய வீடு 1.8 கோடி ரூபாய் மதிப்புடையதாகவும் அதை முழுக்க முழுக்க லோனில் தான் கட்டி உள்ளதாகவும் ஆலியா பேசியிருந்தார். அப்படி இருக்கும் போது எப்படி சொகுசு போட் ஹவுஸ் வாங்கி இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி விடுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
Summary in English: Alya Manasa, the talented actress from the hit serial “Raja Rani,” is making waves once again, but this time it’s not just on our TV screens! She’s diving into the world of business and we couldn’t be more excited for her. Known for her vibrant personality and incredible acting skills, Alya is now taking on a new role as an entrepreneur.