ஹீரோயினியாக நடிக்கும் பெண்கள் பலரும் ஆண்ட்டி ஹீரோயினி நடிப்பை வெளிப்படுத்தினார் தங்களுக்கு புகழ் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் அந்த வகையில் தற்போது திரிஷா பிரபாஸ் படத்தில் வில்லி ரோலில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஒரு பேன் இந்திய நடிகரான இவர் மாஸ் ஹிட் படங்களை கொடுத்து அனைவரும் மனதிலும் இடம் பிடித்தவர்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சலார் மற்றும் கல்கி 2898 ஏடி திரைப்படங்கள் அவர் நினைத்தது அளவிற்கு வெற்றியை அவருக்கு பெற்று தரவில்லை என்றாலும் இவர் நடிப்பில் வந்த பாகுபலி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பசு மரத்து ஆணி போல பதிந்துள்ளது.
கொளுத்தி போடுடா வெடிய.. பிரபாஸ் படத்தில் இணையும் விஜய் பட நடிகை..
கல்கி 2898 ஏடி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வசூலை ஓரளவுக்கு கொடுத்த பிறகு பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு பிரபாஸுக்கு கிடைத்தது.
இதன்படி ஸ்பிரிட் சலார் 2 மற்றும் ராஜா ஷாப் உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் இது பிற்படத்தை அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் போன்ற படங்களை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்குகிறார்.
இந்நிலையில் திரைப்படம் குறித்து தற்போது அதிரடியான தகவல் ஒன்று வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இதற்கு காரணம் எந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் தான்.
அதுவும் ஆன்ட்டி ஹீரோயினி..
இன்னும் சொல்லப்போனால் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் வில்லனாக மற்றும் ஹீரோவாக இரட்டை வேடத்தில் நடிக்க இருக்க இதில் வில்லன் ரோலில் நடிக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருக்கிறார்.
அப்படி நடிக்கக்கூடிய நடிகை திரிஷா இதில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறார் என்ற விஷயம் தான் தற்போது பரபரப்பாக பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் இவரும் நீலாம்பரியாக மாறிவிட்டாரா என்ற கேள்வியை ரசிகர்களின் மத்தியில் எழுப்பி விட்டது.
அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.
Summary in English: Exciting news for all the movie buffs out there! Actress Trisha is stepping into a bold new role as an anti-heroine in the upcoming film featuring Prabhas. It’s not every day you see Trisha taking on such a fierce character, and fans are buzzing with anticipation. Known for her charm and versatility, she’s sure to bring something special to this edgy role.