காவ்யா மாதவன் மகளுக்கு அவருடைய சக்களத்தி மகள் சூட்டிய பெயர் இது தான்..!

பிரபல மலையாள நடிகர் திலீப் நடிகை மஞ்சு வாரியர் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இந்த விவாகரத்துக்கு முக்கியமான காரணம் வேறு யாரும் கிடையாது நடிகை மஞ்சுவாரியரின் தோழியும் சக நடிகையமான காவ்யா மாதவன் தான் என்று கூறப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல 2016 ஆம் ஆண்டு நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார் திலீப்.

இங்கு பலரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னவென்றால் நடிகை மஞ்சு வாரியர் மற்றும் திலிப்பிற்கு பிறந்த மகள் நீதிமன்றத்தில் தன்னுடைய அம்மா மஞ்சு வாரியருடன் செல்வதில் எனக்கு விருப்பமில்லை நான் என்னுடைய தந்தையுடன் இருக்க விரும்புகிறேன் என கூறி நடிகை மஞ்சுவாரியரை தனிமையில் விட்டு விட்டு தன்னுடைய தந்தையுடன் சென்று விட்டார்.

தன்னுடைய தாயின் தோழியே அவருக்கு சக்களத்தியாக மாறி இருக்கிறார். இப்படியான சூழலில் தன்னுடைய தாய்க்கு ஆதரவாக இல்லாமல் தன்னுடைய தந்தையுடன் இவர் சென்றதற்கு காரணம் வெறும் பணம் மட்டும் தான்.

மஞ்சுவாரியுடன் சென்றால் வசதியாக வாழ முடியாது என்று நினைத்தாரோ என்னவோ தன்னுடைய தந்தையுடன் சென்றுவிட்டார் என்றெல்லாம் கூட மஞ்சு வாரியார் மகள் மீது விமர்சனங்கள் ஏழுந்தன.

மஞ்சு வாரியாருக்கு திலிப் செய்த துரோகம், காவ்யா மாதவன் செய்த துரோகத்தை காட்டிலும் அவர் பெற்றெடுத்த மகள் செய்த துரோகத்தை ஜீரணிக்கவே முடியவில்லை என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில், தன்னுடைய தந்தை மற்றும் அவரின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் இருவருக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு மஞ்சுவாரியின் மகள் மீனாட்சி பரிந்துரைத்த பெயரான மகாலட்சுமி என்ற பெயரை சூட்டி அழகு பார்த்திருக்கிறார் நடிகர் திலீப்.

Summary in English : Actress Manju Warrier’s daughter Meenakshi has been in the spotlight recently for a reason. She chose the beautiful name Mahalakshmi for Kaavya Madhavan’s child.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam