In a surprising twist that’s got everyone buzzing, journalist Cheguvara recently dropped a bombshell revealing that actress Keerthy Suresh’s net worth is a staggering 1000 crores!
நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை நேற்று (12-12-2024) கோவாவில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்தில் நடிகர் விஜய் நடிகர் திரிஷா உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
ஆண்டனி தட்டில் கிறிஸ்தவராக இருந்தாலும் கூட ஹிந்து முறைப்படி கீர்த்தி சுரேஷுக்கு தாலி கட்டினார். இந்த நட்சத்திர தம்பதிக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த சூழலில் இந்த திருமணம் பற்றி பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா அவர்கள் சில ரகசியங்களை பேசி இருக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பாலிவுட் சினிமாவிலும் நடிகர் தொடங்கினார்.
தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன பேபி ஜான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் எந்த அளவுக்கு தன்னுடைய அங்க அழகுகளை காட்டி கிளாமரான ஆட்டம் போட்டு இருந்தார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்த பாடலின் வீடியோ காட்சிகள் சமீபத்தில் தான் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இது ஒரு பக்கம் இருக்க டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் என்னுடைய திருமணம் நடைபெறும் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.
அதன்படி நேற்று டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணம் நடந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து பத்திரிக்கையாளர் சேகுவாரா தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அதில் பேசிய அவர் கீர்த்தி சுரேஷ் ஆண்டனியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகிறார்கள் என்று சில மாதங்களுக்கு முன்பு தான் கீர்த்தி சுரேஷ் கூறியிருந்தார் என நிறைய கிசுகிசுக்கள் வலம் வந்தது.
இந்த திருமணத்தை விற்பனை செய்யாமல் இருந்தால் நல்லது நான் என பேசி இருந்தார். தொடர்ந்து பேசிய அவர் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டிலின் திருமணத்தினால் கோவா திருவிழா கோலம் பூண்டிருக்கிறது.
சினிமாவில் பேமஸான ஒருவரிடம் நடிகை கீர்த்தி சுரேஷ்சுக்கு எவ்வளவு சொத்து இருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் குறைந்தபட்சம் 500 கோடியில் இருந்து ஆயிரம் கோடி வரை இருக்கும் தனக்கு கூறினார். அதனை கேட்டு நான் அதிர்ந்து போனேன்.
ஆனால் அதுதான் உண்மை என்று அவர் சொன்னார். குறைந்தபட்சம் சில ஒரு கோடி ரூபாய் செலவில் தான் இதற்கு உடைய திருமணமே நடக்கும் இவர்களுடைய திருமணமே நடக்கும் என்று கூறினார் சேகுவேரா.
Summary in English : In a surprising twist, journalist Cheguvara recently dropped a bombshell about actress Keerthy Suresh’s net worth, claiming it’s a whopping 1000 crores! That’s right—this talented star has made quite the name for herself in the industry.