Swasika, the star of “Lubbar Pandhu,” is making waves on the internet with her recent images!
கடந்த 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் நடிகை சுவாசிகா. இவருடைய உண்மையான பெயர் பூஜா விஜய் என்பதாகும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வைகை என்ற திரைப்படத்தில் உமா என்று கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.
இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் ஹரிஷ் கல்யாணத்துக்கு மாமியாராகவும் கெத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அட்டக்கத்தி தினேஷிற்கு மனைவியாகவும் யசோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார் நடிகை சுவாசிகா.
கடந்த மாதம் பிரேம் ஜேக்கப் என்ற நபரை திருமணம் செய்து கொண்ட இவர் அவருடன் தேனிலவு சென்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்.
இந்நிலையில் நீச்சல் உடைகள் தன்னுடைய கட்டழகை காட்டும் புகைப்படங்கள் சிலவற்றையும் இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
தன்னுடைய உடல்வாகு மற்றும் அங்க அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் லப்பர் பந்து படத்தில் கெத்து பொண்டாட்டியாக நடித்த நடிகை சுவாசிகவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
Summary in English : Swasika, the star of the popular show “Lubbar Pandhu,” has been making waves lately with her stunning new images that are taking the internet by storm! Fans can’t get enough of her vibrant looks and charming expressions.