Actress Raashi Khanna is taking the internet by storm with her stunning photos!
கடந்த 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த நடிகை ராஷி கண்ணா தன்னுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகிறது.
தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் கிருத்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அடங்கமறு, அயோக்கிய, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
தற்போது அகத்தியன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் நடிகர் ராசி கண்ணா இணைய பக்கங்களில் அடிக்கடி இதனுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.
Summary in English : Actress Raashi Khanna has been stealing the spotlight lately, and her stunning photos are going viral all over the internet! Whether she’s flaunting her gorgeous outfits at events or capturing candid moments on social media, it’s hard not to be mesmerized by her charm.