Actress Deviyani Sharma is totally stealing the spotlight lately with her latest snaps going viral all over the internet!
கடந்த 1993 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் நடிகை தேவியானி ஷர்மா ( Deviyani Sharma ) கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான சைத்தான், ரொமான்டிக் மற்றும் சேவிங் தி டைகர்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடரக்கூடிய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை தவற விடுவதில்லை அம்மணி.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை எட்டிப் பார்க்கும் எந்த ரசிகரும் ஏமாந்து போய்விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் தன்னுடைய அழகான புகைப்படங்களால் நிரப்பி வைத்திருக்கிறார்.
அதிலும் டூ பீஸ் நீச்சல் உடையில் அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அங்க அழகுகளை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Summary in English : Hey there, celebrity watchers! If you haven’t seen the latest snaps of actress Deviyani Sharma making waves online, you’re definitely missing out. The buzz around her recent photos is taking the internet by storm, and it’s no surprise why!