குளிக்கும் போது அந்த தப்பை பண்ண மாட்டேன்.. ரகசியம் சொன்ன நடிகை தமன்னா..!

In a recent interview, actress Tamanna Bhatia opened up about her unique bathing habits that might surprise you.

நடிகை தமன்னா தன்னுடைய சரும அழகின் ரகசியம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரான காட்சிகளில் நடித்து கலக்க தயாராக இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய காதலர் விஜய் வர்மா என்பவருடன் இரண்டு வெப்சீரிஸ்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு வெப் சீரிஸ்களிலும் படுமோசமான படுக்கையறை காட்சிகள் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை தமன்னா.

அவ்வப்போது யூடியூப் சேனல்கள் நடத்தும் நேர்காணலில் கலந்து கொள்ளும் நடிகை தமன்னா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவருடைய அழகின் ரகசியம் குறித்து கேள்வி எழுப்பிய போது சுவாரஸ்யமான பதிலை கொடுத்திருக்கிறார்.

என்னுடைய அழகின் ரகசியம் என்றால்.. இதுதான்.. என குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், குளிக்கும்போது நான் ஒரு தவறை செய்யவே மாட்டேன். அது என்ன என்றால்..? வெந்நீரில் குளிக்க மாட்டேன். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இதுவரை நான் வெந்நீரில் குளித்தது கிடையாது. எப்போதுமே அறையின் சூட்டில் இருக்கக்கூடிய தண்ணீரில் தான் குளிப்பேன் என பதிவு செய்திருக்கிறார்.

Summary in English : In a recent interview, actress Tamanna Bhatia shared an interesting tidbit about her bathing habits that caught everyone’s attention. She revealed, “I never bathe in hot water; I only use room temperature water.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam